shiva ranjani
இதன் ஜன்யம்:
22 kharaharapriya janya
ஆரோஹனம்: Aa: S R2 G2 P D2 S
அவரோஹனம்: Av: S D2 P G2 R2 S
நக்ஷத்திரம் படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியன் பாடிய " அவள் ஒரு மேனகை " என்னும் பாடல் மிகவும் பிரசித்தம்.
அதை கேட்போம்.
avaLoru menagai (nakshathiram)
இந்த ராகத்தில் மஹா வித்வான் மகாராஜபுறம் சந்தானம் அமைத்த ஒரு தில்லானா இதோ.
tillana by Maharajapuram Santhanam
உணர்ச்சி பொங்க உள்ளம் உருக பாடுவதில் திருமதி அருணா சாயிராம்க்கு நிகர் எவர் ?
அவர் பாடும் " என்ன கவி பாடினாலும் " என்ற பாடல் நம்மை எல்லாம் உருக வைக்கிறது.
enna kavi padinaalum Aruna Sairam
sowmya
http://old.musicindiaonline.com/p/x/Oqx26.X149.As1NMvHdW/
இதே ராகத்தில் எஸ்.பி. பாடிய ஒரு தெலுங்கு பாடல் இங்கே.
sivaranjani
SPB
ranjani siva ranjani..Raag
Last, but not the least, one famous song from MERA NAAM JOKER
JANE .. BASED IN RAAG SIVA RANJANI