sahana
சஹானா ராகம் மன அமைதி தரும் என்பார்கள். மன நிறைவினைத் தரும் என்பார்கள்.
இங்கு இந்த ராகத்தை கேட்கும்போது என்ன தோன்றுகிறது ?
அவ்வை ஷண்முகி படத்தில் இந்த ருக்கு ருக்கு பாட்டு ஹிட் ஆனதுக்கு ஒரு காரணம் இந்த சகானா ராகம் தான்.
rukku rukku rukku
charulatha mani isai பயணம்
இந்த ராக அமைப்பினைப் பற்றி திருமதி சாருலதா மணி அவர்கள் கூறுவதை கேட்போம்.
இந்த ராகம் ஹரி காம்போஜி ஜன்யம்.
28 harikAmbhOji janya
Aa: S R2 G3 M1 P M1 D2 N2 S
Av: S N2 S D2 N2 D2 P M1 G3 M1 R2 G3 R2 ச
அழகான ஆலாபனை ஒன்று இந்த ராகத்தில். சுகமாக இருக்கிறது அல்லவா !!
ஸ்ரீ வாதாபி கணபதியே என
பிரியா சஹோதரிகள் பாடும் இந்த கீர்த்தனை மிகப் பிரசித்தம்.
shrI vAtApi gaNapatiyE
ஒரு தமிழ் பாட்டு திரு சஞ்சய சுப்பிரமணியம் பாடுகிறார்.
ஊரெல்லாம் தூங்கினாலும் உனக்கு இல்லை தூக்கம்.
sanja subramanian
இந்த ராகத்தில் கண்ண தாசனின் பார்த்தேன் சிரித்தேன் பாடல் இலக்கிய நயத்துடன்
கூடியது. படம் வீர அபிமன்யு.