Pages

Showing posts with label arabhi. Show all posts
Showing posts with label arabhi. Show all posts

Monday, February 06, 2012

aarabhi


ஆசைக் கிளியே அழுகின தக்காளியே ....



இது என்ன ராகம் என்று கண்டு  பிடித்தீர்களா ? 
ஆரபி .. அற்புதமான ராகம்.
arabhi
இதன் ஜன்யம் : 29
29 dIra shankarAbharaNam janya
ஆரோஹனம்     : S R2 M1 P D2 S
அவரோஹனம் :: S N3 D2 P M1 G3 R2 S


THE PURITY OF THIS RAAG AARABI COULD ONLY BE DISCERNED WHEN YOU LISTEN TO THE க்ரியடேஸ்ட்

MD RAMANATHAN 

SRI SARASWATHI NAMASTHUTHE..





ஆரபி என்று ஏமாந்து போகக்கூடிய ராகம் ஒன்று இருக்கிறது. அது தேவ காந்தாரி. அதைப் பற்றி பின்னே பார்ப்போம்.