Pages

Showing posts with label mukhari. Show all posts
Showing posts with label mukhari. Show all posts

Friday, April 22, 2011

Raag Mukari

வாடா மலரே தமிழ்த் தேனே .. 
ஐம்பது வருடங்களுக்கு முன் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் அனைத்தும் ஒலித்த பாடல் இது.  பானுமதி அவர்கள் பாடிய பாடல் . இது முகாரி ராகம்.


முகாரி ராகம் ஜன்யம் கர ஹர பிரியா 22
22 kharaharapriya ஜன்ய
ஆரோஹனம் 
Aa: S R2 M1 P N2 D2 ச
அவரோஹனம் 
Av: S N2 D1 P M1 G2 R2 ச
இந்த ராகத்தில் ஒரு ஆலாபனை இப்போது கேட்போம். 
Aalapana first.
Dr.M.S.Sheela




என்றைக்கு சிவக்ரிபை வருமோ என்ற பாடல் நீலகண்ட சிவன் எழுதியது மிகவும் பிரசித்தம்.  மனம் உருகி விடும். கண்கள் குளம் ஆகிவிடும் பாடுவோர் பாடினால்.   இருவர் பாடுகிறார் இங்கே:
Endraikku sivakripai varumo by Neelakanta சிவன்
பிரியா சகோதரிகள்.