Pages

Showing posts with label kapi. Show all posts
Showing posts with label kapi. Show all posts

Wednesday, January 26, 2011

Raag Kapi

மூன்று படப்  பாடல்களையும் கேளுங்கள். கேட்டபின்  இவைகளில் என்ன பொது அம்சம் என்று சொல்லுங்கள். பார்க்கலாம் !!

 முதலில் ஒரு தலை ராகம் எனும் படத்தில் இருந்து " இது குழந்தை பாடும் "



அடுத்து வருவது பிரியா எனும் படத்தில் இருந்து ஹே ! பாடல் ஒன்று !! எனும் பாடல். 



 கடைசியாக வருவது ரோஜா படத்தில் காதல் ரோஜாவே எனும் பாட்டு.




இந்த மூன்று பாடல்களுக்கும் ஒன்று பொதுவானது என்ன இருக்கிறது ? 
 கண்டு பிடித்துவிட்டீர்களா ?
ஆமாம். அது கர்நாடக சங்கீதத்தின் அற்புதமான ராகம். காபி.
இந்த ராகத்தின் பரிமாணங்களை விளக்குகிறார் திருமதி சாருலதா அவர்கள்.

இந்த ராகத்தின் ஜன்யம் 22 கரஹரப்ரிய
      22 kharaharapriya janya
      Aa: S R2 M1 P N3 S
      Av: S N2 D2 N2 P M1 G2 R2 S
  காபி ராகத்தில் பல பாடல்கள் பிரபலமாகி இருக்கின்றன.  இருந்தாலும், என்ன தவம் செய்தனை என்ற பாடல் மிகவும் பிரசித்தமானது. :

This is fusion based.



ஜகதோ தாரண என்ற கிருதி பாடாத பிரபல வித்வானே இல்லை.  இங்கே வீணை எஸ். பாலா சந்தர் அவர்கள் வீணை இசைப்பதி கேட்போம். மகிழுவோம்.