Pages

Showing posts with label Kalyani.. Show all posts
Showing posts with label Kalyani.. Show all posts

Sunday, July 25, 2010

Raag Kalyani


janani janani (tAy mUkAmbikai)
ஜனனி ஜனனி  (தாய் மூகாம்பிகை படத்தில் )

*kalai vANiyE (sindu bhairavi) 
கலை வாணியே ...  சிந்து பைரவி படத்தில்

      

         சிந்தனை செய் மனமே ... அம்பிகாபதி படத்தில்.

            sindanai sei (ambikApathi)
 இந்த மூன்று பாடல்களிலும் என்ன பொது அம்சம் ?
kalyANi (mEca kalyANi, shAntakalyANi)
கல்யாணி  ராகம்
 65 மேஷ கல்யாணி மேளம் .  இதன் ஆரோஹனம் அவரோஹனம் :

      Aa: S R2 G3 M2 P D2 N3 S
      Av: S N3 D2 P M2 G3 R2 S
    
இந்த ராகத்தில் என்னுடைய பேத்திகள் சஞ்சுவும் அக்ஷயாவும் " கமல ஜாதல' என்னும் வர்ணத்தை கேட்போம்.
kamala jadhala ...Varnam


அடுத்து நிதி சால சுகமா என்னும் கீர்த்தனை.
nidhicAla sukhamA - T
nidhichAla sukhamA - kalyANI - tripuTa
MA Antharaman accompanied by MA Sundareswaran & MA Krishnaswamy, and Vaikom R Gopalakrishnan.

*courtesy of sangeethapriya.org




          
ராமா ராம ராம நாபை... தியாகராஜா கீர்த்தனை.
            rAma rAma rAma nApai - T
RamaRama_Kalyani_N...

         

         சுந்தரி நீ திவ்ய  எனத்துவங்கும் பாடல். ஒ.எஸ்.அருண் ஜமாய்க்கிறார்.
அதை இங்கே கேளுங்கள்.

            கடைசியாக ரசிகர்களுக்கு ஒரு போனஸ்.
        யமுனை ஆற்றிலே ...எனும் பாடல் ( தளபதி படத்தில்.)     
            yamunai ATrilE (dalapati)


      கல்யாணி ராகத்தில் நூற்றுகணக்கான சுகமான பாடல்கள்.  அத்தனையும் கேட்டுகொண்டே இருக்கலாம்.  நேரம் போவதே தெரியாது.