Pages

Saturday, September 21, 2013

Shreya Goshal and Suba Panthuvarali.

ஸ்ரேயா கோஷால் இன்னிசைக்கு இறைவன் தந்த ஒரு அற்புத வரம்.

இது போன்ற  ஒரு அற்புத குரல் பல காலம் கழித்துப் பின்பு நாம் கேட்கிறோம்.




அண்மையில் வந்த ஆரக்ஷன் படத்தில் ஒரு பாடல்.
i
இந்த பாடல் நம்மை பிழிந்து எடுக்கிறது என்றால்,
இந்த ராகத்தில் உள்ள சோகமா ?
அல்லது ஸ்ரேயா கோஷால் குரலா ?

முதலில் இந்த ராகத்தை பார்ப்போம்.
இந்த பாடல் சுப பந்துவராளி என்னும் ராகத்தின் அடிப்படையில் அமைந்தது

.Aa: S R1 G2 M2 P D1 N3 S
Av: S N3 D1 P M2 G2 R1 S



இந்த ராகத்தின் பரிமாணத்தை நாதஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை விஸ்தரிப்பத்தை கேளுங்கள்.இங்கே கிளிக்கவும்.

இந்த ராகத்தின் அமைப்பபுகள் பற்றி ராக லக்ஷணங்கள், ஆரோக அவரோஹனம் தியாகராஜ கிருதி , முத்துஸ்வாமி அய்யர் கருதி கேட்கலாம்.
இங்கே கேட்கலாம்.  மதுரை ஜி.எஸ். மணி. அவர்கள் விளக்கம் இங்கே.

ஆசை காதலை மறந்து போ.
1957ல்  புதையல் என்னும் படத்தில் வந்த மருத காசி எழுதிய பாடல்.


ஏதோ இந்த ராகம் அந்த நாட்களில் கேட்டது போல தோன்றுகிரது என்றால், இந்த பாடல் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கவேண்டும்.

பாலும் பழமும் என்ற படம் நம்மால் மறக்க இயலுமா ?
அதில் வந்த ஒரு பாடல் நம் மனதை விட்டு இன்னமும் ஏன் என்றுமே அகலாது.
காரணம் இந்த ராகமும், அந்த பாடலின் வரிகளும் தான்.

சோகம் குடிகொண்டு இருக்கும் தனிமை.
இந்த ராகத்தின் சிறப்பு.

இந்த நாடகம் அந்த மேடையில் .எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை நாளம்மா ?

ntha natakam antha medaiyil



From film :
ஆயிரத்தில் ஒருவன் . எம்.ஜி. ஆர். ஜெயலலிதா நடித்தது.
வாலி எழுதிய பாடல்.
AAYIRATHTHIL ORUVAN. MGR AND JAYALALITHA.
unnai naan sandhithen

 A CLASSICAL EXAMPLE OF RAAG SUBHAPANTHUVARAALI INDEED.
 


 bhoopalam paadaatha gayakan njaan yesudoss.


இன்னும் ஒரு பாடல் வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஜேசுதாஸ் அவர்களின், பாடாத காயகன் ஞான்  என்னும் பாடல் தான்.



திருமதி நித்யஸ்ரீ மகாதேவன் பாடிய கிளாசிகல்.
SMT.NITHYASREE MAHADEVAN
IN THE SAME RAAG. SUBHA PANTHUVARAALI.
 classical SRI SATHYA NARAYANEEYAM UPAASMAHE.

  45 shubhapantuvarALi mela

    இந்த ராகத்தில் அமைந்த முக்கிய பாடல்களின் லிஸ்ட் கார்நாடிக் காம் எனும் தளத்தில் இருக்கிறது. 
சில பாடல்கள் நாம் அடிக்கடி கேட்டு இருப்போம். 

சீர்காழி கோவிந்தராஜன் பாடிய எங்கெலாம் தேடுவதோ..முருகா..
எஜமான் படத்தில், நிலவே முகம் காட்டு. 
வைகறையில் வைகை கரையில். 

தனிமையும் சோகமும் ஒன்றெனக் கலக்கும்போது 
அங்கே சுப பந்துவராளி 
இசை மனசை வருட்டுகிறது .

அண்மையில் ஒரு சாரங்கி யில் விஜய் டி.வி. யில். ஒரு இசை விற்பன்னர் மனதை கொள்ளை கொண்டார் என்பதும் உண்மையே. 


4 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பாடல்களின்
தொகுப்புக்குப் பாராட்டுக்கள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களின் தொகுப்பு... நன்றி...

துரை செல்வராஜூ said...

அன்புடையீர்.. வணக்கம். தங்களது தளம் - வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகிழ்சி!..

http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_9.html

கே. பி. ஜனா... said...

சுப பந்துவராளியின் சுகமான பாடல்களை சுவையாகத் தொகுத்துத் தந்துள்ளீர்கள்! நன்றி!