Pages

Wednesday, July 17, 2013

இதுதான் சுப்பு தாத்தா வின் முதல் வலை. சங்கீத வலை.


பால முரளி கிருஷ்ணா அவர்களின் கச்சேரி
ஒரு மணி நேரத்திற்கு தன்னை மறந்து, வானத்தில் பறந்து சங்கீத உலகத்திலே
சஞ்சரியுங்கள்.

கடம் வாசிப்பது எனது அத்தையின் பேரன் சுரேஷ்.

ஷண்முகப்ரியா , அடுத்தது சாவேரி என அசத்துகிறார்.

5 comments:

கௌதமன் said...

தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்கிறன். பிறகு, நிதானமாகக் கேட்டு இரசிக்கின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... சொல்லிடுங்க...

Ranjani Narayanan said...

இசை மழையில் நனைந்து கொண்டே மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இசையுடன் இசைந்து....
இசை கலந்த நன்றி!

Geetha Sambasivam said...

வாழ்த்துகள். அருமையான பகிர்வுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

பொதிகையில் இந்நிகழ்ச்சியைப் பார்த்த நினைவு.