இது சுப்பு தாத்தா கான சபா.
டிசம்பர் மாத கச்சேரிகளை நாமும் நம் வலையில் துவங்குவோமா ??
முதலில் எனக்கு என்ன நாம் எல்லாமே ரசித்து மகிழ்ந்த எம்.எல்.வி. அவர்களைப் போற்றும் வகையில் அமைந்த ஒரு நாட்டிய நிகழ்வு.
Dr.M.S.SubbuLakshmi Varnam Raagam Bhairavi. சாஸ்த்ரீய இலக்கணம் என்றால் என்ன என்று தெரிய எம். எஸ். அம்மா அவர்களின் ஒரு வர்ணம் கேட்டாலே போதும். இது ராகம் பைரவி.
தொடர்ந்து எம்.டி. ராமநாதன் அவர்கள் அற்புத ராகங்கள் தொடர்ந்து வர
இன்று ஒரு இனிய கச்சேரி உங்களுக்காகவே..
கேட்டு மகிழுங்கள்.
3 comments:
அருமை... அருமை... வாழ்த்துக்கள் ஐயா...
நண்பர் ஒருவர் (சுகுமார்) கர்னாடக இசைப் பாடல்கள் டவுன்லோட் செய்ய ஏராளமான பாடல்கள் இருக்கும் இடத்தின் சுட்டி தந்துள்ளார். உங்களுக்குத் தேவையானால் (உங்களிடம் இல்லாததா!) தருகிறேன்!
not a big m.s fan. பைரவி கேட்பது இன்னும் சிரமம் சார்.
எம் எஸ் கம்பீரம்.. அது தனி.
Post a Comment