Pages

Thursday, February 03, 2011

அந்த அழகான ராக்ஷசி யார் ?

ராகம் ரீதி கௌள பற்றி படிப்பதற்கு முன்னே
அந்த அழகான ராக்ஷசி யார் என்பதை முதலில் பார்ப்போமா ?
முதல்வன் எனும் படத்தில் வரும் இப்பாடல் ரீதி கௌள ராகத்தை மையமாக கொண்டது.
azhagAna rAkshashi (mudalvan)


cinna kaNNan azhaikkinrAn rAdaiyai (kavikkuyil)  கவிக்குயில் படத்தில்
சின்ன கண்ணன் அழைக்கிறான் பால முரளி கிருஷ்ணா பாடும் இப்பாடல் மிகவும் பிரபலம். இதுவும் ரீதி கௌள ராகமே.


ராகரத்ன மலிகசே எனும் கீர்த்தனை என் அம்மா பாடும்  கீர்த்தனை.  எங்கு இதைக் கேட்டாலும் எனக்கு என் அம்மாவின் நினைவு தான் வரும்.


ஏசியாநெட் டி விலே இந்த ராக லக்ஷனங்களைப் பற்றி அழகாக விளக்குகிறார்கள்.




ரீதி கௌள ராகம் 22 கரஹரப்ரிய ஜன்யம்.
இதன் ஆரோகணம், அவரோகணம் இதோ.
22 kharaharapriya janya
Aa: S G2 R2 G2 M1 N2 D2 M1 N2 N2 S
Av: S N2 D2 M1 G2 M1 P M1 G2 R2 S

தியாகராஜர் இயற்றிய கீர்த்தனை ஜோ ஜோ ராம  கேட்டுகொண்டே இருக்கலாம்.
jO jO rAma - T



If you click the title of this posting you will be led to Cloud Nine, I am sure.


சலங்கை ஓலி எனும் படத்தில் இந்த பாட்டையும் நாட்டியத்தையும் ரசிக்காதோர் உண்டோ?
nAda vinOdangaL (salangai oli)




I learn that Reethi Gowla comes very near to Raag Kaafi of Hindusthani classical.
I have heard erudite scholar Pandit Chakravarthy in this Raag. But I am not able to
discern any similarity between Reethi gowla and kaafi. I only hope that learned viewers of this blog may be able to say more, on this subject.

Kindly log on here to listen to raag Kaafi and a cine song based on Raag kafi
Kaali ghadi dwaar khadi re

1 comment:

ம.தி.சுதா said...

இவ்வளவு நாளும் ராகமெதுவெனத் தெரியாமல் தான் இத்தனை பாடலையும் ரசித்திருக்கிறேன்... நன்றிங்க ஐயா..