Pages

Monday, February 28, 2011

வசந்த காலம் . திருமண வைபவம். இரண்டும் இனிதாக கலந்தால் !!!

காஞ்சி பட்டு உடுத்தி கஸ்தூரி பொட்டு வச்சு தேவதை போல் .....!!!

 


வசந்த காலம் .  திருமண வைபவம். இரண்டும் இனிதாக கலந்தால் மனம் அனுபவிக்கும் சுகத்தை எதிரொலிக்கும் ராகம் கல்யாண வசந்தம். 

இந்த ராகம் கல்யாண வசந்தம். இந்த ராகத்தைப் பற்றி எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை என்ற போது, எனது வலை உலக நண்பர் திரு ஷங்கர் அவர்கள் ஒரு பாட்டை எழுதி அதை கல்யாண வசந்த ராககத்தில் அமையுங்கள் என்றார். அப்பொழுதுதான் அந்த ராகத்தின் முழுமையை நான் உணரும் நேரம் வந்தது.  
இந்த ராகம் ஜன்யம் ஆரோகணம் அவரோகணம் பின் வருமாறு.

      21 kIravANi janya
      Aa: S G2 M1 D1 N3 S
      Av: S N3 D1 P M1 G2 R2 S
      Songs:
            kanulu tAkani - T
            nAdalOluDai - T
Maharajapuram சந்தானம்  பாடும் பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்.
அல்லது தலைப்பை கிளிக்குங்கள்.

இந்த ராகத்தில் அமைந்த ஒரு தியாகராஜ கிருதி நம்மை ஒரு அன்பு வெள்ளத்தில் மிதக்க வைக்கிறது. 
naadaloludai.
Kalyana vasantham
Taalam: roopakam
Composer: Tyaagaraaja
Language: Telugu


    
இந்த ராகத்தில் புனையப்பெற்ற சில பாடல்கள் நம்மைப் பெரிதும் கவர்கின்றன.  அண்மையில் வந்த ஒன்று சொக்க வைக்கிறது.  அது கவி பாரதியின் பாடல்.          
           நின்னையே நினைத்திருந்தேன் என்ற பாடல். 


          

No comments: