Pages

Wednesday, January 26, 2011

Raag Kapi

மூன்று படப்  பாடல்களையும் கேளுங்கள். கேட்டபின்  இவைகளில் என்ன பொது அம்சம் என்று சொல்லுங்கள். பார்க்கலாம் !!

 முதலில் ஒரு தலை ராகம் எனும் படத்தில் இருந்து " இது குழந்தை பாடும் "



அடுத்து வருவது பிரியா எனும் படத்தில் இருந்து ஹே ! பாடல் ஒன்று !! எனும் பாடல். 



 கடைசியாக வருவது ரோஜா படத்தில் காதல் ரோஜாவே எனும் பாட்டு.




இந்த மூன்று பாடல்களுக்கும் ஒன்று பொதுவானது என்ன இருக்கிறது ? 
 கண்டு பிடித்துவிட்டீர்களா ?
ஆமாம். அது கர்நாடக சங்கீதத்தின் அற்புதமான ராகம். காபி.
இந்த ராகத்தின் பரிமாணங்களை விளக்குகிறார் திருமதி சாருலதா அவர்கள்.

இந்த ராகத்தின் ஜன்யம் 22 கரஹரப்ரிய
      22 kharaharapriya janya
      Aa: S R2 M1 P N3 S
      Av: S N2 D2 N2 P M1 G2 R2 S
  காபி ராகத்தில் பல பாடல்கள் பிரபலமாகி இருக்கின்றன.  இருந்தாலும், என்ன தவம் செய்தனை என்ற பாடல் மிகவும் பிரசித்தமானது. :

This is fusion based.



ஜகதோ தாரண என்ற கிருதி பாடாத பிரபல வித்வானே இல்லை.  இங்கே வீணை எஸ். பாலா சந்தர் அவர்கள் வீணை இசைப்பதி கேட்போம். மகிழுவோம்.                
        

           
                                   


          

1 comment:

RVS said...

சார்... ரொம்ப இண்டரெஸ்ட்ங்கா இருக்கு... ராகத்தை எப்படி கண்டுபிடிக்கனும்ன்னு எழுதினேள்னா என்னை மாதிரி ஆட்களுக்கும் விளங்கும்.. தேங்க்ஸ். ;-)