இன்று காலை எனது வலை உலக நண்பர், ஆன்மீக எழுத்தாளர்  திரு கபீரான் அவர்கள் தளத்துக்குச் சென்றேன். 
சிவ பக்தர் பச்வேஸ்வராவைப் பற்றி எழுதி இருக்கிறார். அவரது சரித்திரம் இங்கே படிக்கலாம். எனது நண்பர்  குறிப்பிட்ட பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.  கேட்கலாம் என்று யு ட்யுபில் தேடினேன்.  கிடைத்தது.
அது அற்புதமான ஒரு பாடல். 
மதுவந்தி என்று ஒரு ராகம்.  
 உள்ளவரு சிவாலய மாடவரு எனும் துவங்கும் இப்பாடல் பச்வேஸ்வராவில் இயற்றப்பட்டது.  
ullavaru shivaalaya maadavaru
"ullavaru Shivalayava Maaduvaru.."
Composer: Basaveshwara (Basavanna)
Based on Raga Madhuvanti
Vocal: Omkarnath Havaldar
Harmonium: Dr. Chandrashekar Joshi
Tabla: Manpreet Bedi
Cymbals: Shekhar Mayanil
Vocal Support: Dr. Shirish Nagaraj
பாடல் துவங்கும் இடம் : 
From 2.16 onwards
இந்த ராகம் ஜன்யம் 
இதன் ஆரோஹனம், அவரோஹனம் பின்வருமாறு. 
      59 dharmAvati janya
      Aa: S G2 M2 P N3 S
      Av: S N3 D2 P M2 G2 R2 S
இந்த ராகத்தில் மிகவும் பிரபலமான பாடல் " கண்ட நாள் முதலாய் " சுதா ரகுநாதன் அவர்களால் மிகவும் சிறப்பாகப் பாடபெற்றது. 
kanda naal mudhalay
படத்தில் 
வீணை இசையில் சுமன் லாஹா அவர்கள்: 
Suman Laha on Veena with Shashanka Bakshi on Tabla,
Rag Madhuvanthi in Rupak  teentaal  
Courtesy: voxtabla/youtube
In Veena 
Courtesy: GopalMeera/youtube
இலக்கணம் மாறாதோ என்ற சினிமா பாடலும் மதுவந்தி ராகம் எனச் சொல்லப்படுகிறது. 
                  
       
ரோசாபூ ரவிக்கைகாரி என்னும் படத்தில் இளைய ராஜா மதுவந்தி ராகத்தை என்னமா
கையாள்கிறார்.!!  சுகம். 
பாடுவது: வாணி ஜெயராம். 
மதுவந்தி ஒரு சுகமான ராகம். அந்தி நேரத்தில் வண்டுகள் மலர்களை சுற்றி வந்து மது அருந்துகையில் ரிங்காரம் செய்யுமாமே ?  நான் கேட்டதில்லை. அதுவும் இது போலத்தான் இருக்குமோ !!
 
 
No comments:
Post a Comment