janani janani (tAy mUkAmbikai)
ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை படத்தில் )
*kalai vANiyE (sindu bhairavi)
கலை வாணியே ... சிந்து பைரவி படத்தில்
சிந்தனை செய் மனமே ... அம்பிகாபதி படத்தில்.
sindanai sei (ambikApathi)
இந்த மூன்று பாடல்களிலும் என்ன பொது அம்சம் ?
kalyANi (mEca kalyANi, shAntakalyANi)
கல்யாணி ராகம்
65 மேஷ கல்யாணி மேளம் . இதன் ஆரோஹனம் அவரோஹனம் :
Aa: S R2 G3 M2 P D2 N3 S
Av: S N3 D2 P M2 G3 R2 S
இந்த ராகத்தில் என்னுடைய பேத்திகள் சஞ்சுவும் அக்ஷயாவும் " கமல ஜாதல' என்னும் வர்ணத்தை கேட்போம்.
kamala jadhala ...Varnam
அடுத்து நிதி சால சுகமா என்னும் கீர்த்தனை.
nidhicAla sukhamA - T
nidhichAla sukhamA - kalyANI - tripuTa
MA Antharaman accompanied by MA Sundareswaran & MA Krishnaswamy, and Vaikom R Gopalakrishnan.
*courtesy of sangeethapriya.org
ராமா ராம ராம நாபை... தியாகராஜா கீர்த்தனை.
rAma rAma rAma nApai - T
RamaRama_Kalyani_N... |
சுந்தரி நீ திவ்ய எனத்துவங்கும் பாடல். ஒ.எஸ்.அருண் ஜமாய்க்கிறார்.
அதை இங்கே கேளுங்கள்.
கடைசியாக ரசிகர்களுக்கு ஒரு போனஸ்.
யமுனை ஆற்றிலே ...எனும் பாடல் ( தளபதி படத்தில்.)
yamunai ATrilE (dalapati)
கல்யாணி ராகத்தில் நூற்றுகணக்கான சுகமான பாடல்கள். அத்தனையும் கேட்டுகொண்டே இருக்கலாம். நேரம் போவதே தெரியாது.
1 comment:
கல்யாணி மிக சுகமான ரகம். 'நிதி சால' விடியோ அற்புதம். என்ன படம் ஏதாவது விவரம் உண்டா? அது யார்? நாகையாவா?
கல்யாணியில் சுசீலா பாடிய சினிமா பாடல்கள் நிறைய.
Post a Comment