Pages

Saturday, July 17, 2010

Balamurali Krishna-Sindhu Bhairavi

எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது. புரிந்து விடுகிறது.  இது சிந்து பைரவி.





இதே ராகத்தில் பால முரளி கிருஷ்ணா ஒரு ஜூகல் பந்தி .  ஆனால் அங்கு அதற்கு பெயர்
பைரவி.  அது ஹிந்துஸ்தானி கிளாசிகல்.
Jugal Bandhi with Dr.Balamurali krishna



அடுத்து வருவதும் பைரவி தான் . இது ஹிந்துஸ்தானி கிளாசிகல்.
Sada Suhagin raag bhairavi





ஒரு ரோஜாவை எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ரோஜா ரோஜாதானே.
நாம் சிந்து பைரவி என்று சொல்வதை அங்கு பைரவி என்று சொல்கிறார்கள்.

No comments: