இது படத்தில் எம். எல். வீ பாடியது.
அண்மையில்
திருமதி நித்ய ஸ்ரீ அவர்கள் பாடியது.
ராகம்: சிம்மேந்திர மத்யமம்
57 simhEndra madhyamam mEla
Aa: S R2 G2 M2 P D1 N3 S
Av: S N3 D1 P M2 G2 R2 S
அடுத்து ஏசியாநெட் லிருந்து ஒரு இசை காட்சி.
ஆரோஹனம், அவரோஹனம் இவற்றை உன்னித்து கவனியுங்கள்.
courtesy: youtube/nithyajith
அடுத்து, நித்யஸ்ரீ அவர்கள் முத்துசுவாமி திட்சிதர் இயற்றிய ஸ்ரீ காமாக்ஷி வரலக்ஷ்மி எனும் அற்புதமான பாடலை கேளுங்கள்.
Ms.nithyasree mahadevan ;Sri kamakshi varalakshmi ..Muthuswamy Dikshitar
bilahari
29 dhIra shankarAbharaNam janya
A: S R2 G3 P D2 S
Av: S N3 D2 P M1 G3 R2 S
இந்த பிளஹரியில் எனது பேத்தி அக்ஷயா கார்த்திகேயன் இப்போதுதான் பாட்டு கற்றுக்கொள்ள துவங்கி இருக்கிறாள். அவள் பாடிய வர்ணம்.
M.S.Subbulakshmi .composer: Ambujam krishna
காண்பதெப்போ ....அற்புதமான பிலஹரி ராகம்
Click the button above for listening to her.
Saint Thyagarja is said to have rejuvenated the life of a person by singing this song in Raag Bilahari.
03.Naajeevadhara_B... |
3 comments:
ellaam inba mayam- is that bilahari? ragamalika- but i hav not noticed bilahari in it.. which part it comes?
there is this purandaradasar song- very close to me- ragamalika.. but it starts with bilahari- "yathike vathuvathey ambujaakshi"
Madam Matangi Mawley is 100 per cent right.
This song is predominantly
Simmendra Madhyamam.
Thank u madam.
I have made necessary corrections.
thanks for your timely response.
subbu rathinam
where can i get the CD/DVDs of Chinna chinna padam composed by ambujam krishna.
Please guide me.
Regards
Ramalingam K
ramalingam007@gmail.com
Post a Comment