Pages

Friday, April 30, 2010

Durbar

தர்பார் ராகத்தைப் பற்றி இன்று பார்ப்போமா ? கேட்போமா?


First, let us listen to a song from a Malayalam film
Courtesy: youtube


film song in Durbar Movie - Aaryan ( ആര്യന്‍ ) Song - Ponmuraliyoothum
Singer(s) - MG Sreekumar, Sujatha ( എം ജി ശ്രീകുമാര്‍ ,സുജാത )
Music - Raghu Kumar ( രഘുകുമാര്‍ )
Lyrics - Kaithapram ( കൈതപ്രം )
Raaga - Durbar ( ദര്‍ബാര്‍ )
Actors - Monisha




ஒரு தமிழ் பட பாட்டு இங்கே.  சிந்து பைரவி படம். 


தர்பார்
22 kharaharapriya ஜன்ய  
இதன் ஆரோஹனம் அவரோகணம் 


Aa: S R2 M1 P D2 N2 S
Av: R2 S N2 S D2 P M1 R2 G2 G2 R2 S

மகாராஜபுரம் சந்தானம் பாடிய ஒரு பாடல் இங்கே 
Please cut and paste this URL if you are not immediately directed on clicking the above.


http://old.musicindiaonline.com/p/d/report/sU32C4c5Ed.As1NMvHdW/?js11=true&cdp=true&ry=true&rv=12.0.0.658&wmy=true&wmv=6.4

Darbari kanada is a very different Raaga.  Elsewhere we have analysed this raaga in detail and in depth.

1 comment:

தக்குடு said...

nice post, ராகம் தொடர்பான பாடல்களுடன், அந்த ராகத்தின் குணாதிசியம் பாடப்படும் காலம் போன்ற தகவல்களும் தர தங்களால் இயலும் என்று அடியேன் நம்புகிறேன். சங்கீதப்பிரியர்களை சந்தோஷத்திலும் ஆழ்த்தும்.


நல்ல முயற்சி அய்யா! நமஸ்காரங்கள்!