Pages

Thursday, July 09, 2009

கர்ண ரஞ்சனி என்ற ராகம்

கர்ண ரஞ்சனி என்ற ராகம் . கர்ணம் என்றால் காது. காதுக்கு இதமாய, ரம்யமாய், ரசிக்கத் தக்கதாய், தன் வசம் இழுக்கக் கூடியதாய் இருப்பது இந்த ராகம்.
இந்த ராகம் அவ்வளவு பிரபலமாக பாடப்படுவதில்லை என்றாலும் ஒரிரு கீர்த்தனைகள் மிகவும் சுகமாகவே இருக்கின்றன். கரகர பிர்யா ஜன்யமான
இந்த ராகத்தை அனேகமாக அதே ராகம் போலவே பாடப்பெறுகிறது என்றும் தோன்றுகிறது.

முதலில் இந்த ராகத்தில் ஒரு தில்லானாவை க்கேட்டுப்பார்ப்பாமா ?
Please copy and paste this URL below, if u are not taken there.

http://www.raaga.com/player4/?id=84016&mode=100&rand=0.35339229929566585

karna ranjani thillaana

அடுத்து புகழ்பெற்ற நித்யஸ்ரீ அவர்களும் காயத்ரி இசையில் இதே ராகத்தை கவனியுங்கள்.
Or click at the title of this posting.
nithyashree
http://www.musicindiaonline.com/p/x/Dqy2XUUGzS.As1NMvHdW/
gayathri
http://www.musicindiaonline.com/p/x/Y4Q2Zb2GAt.As1NMvHdW/
deena charanya sikkil mala flute
http://www.musicindiaonline.com/p/x/s4K0jJBZPt.As1NMvHdW/

22 kharaharapriyA janya
Aa: S R2 G2 M1 G2 P D2 S
Av: S N2 D2 P M1 G2 R2 S


தமிழக கவிஞர் அம்புஜம் கிருஷ்ணா இயற்றிய ஓம் நமோ நாராயணா எனும் பாடல் கர்ண ரஞ்சனிக்கு ஒரு முன் மாதிரி ஆகும்.
பல்லவி.
pallavi
ஓம் நமோ நாராயணா என்று உள்ளம் உருக உரைத்திடவே
(ஓம்)
அனுபல்லவி.
க்ஷேமமும் நாளும் ஸ்ரீ குருவாயூரப்பன் நாம மாலை உய்வழி வேறேது
சரணம்.

பண் இசைக்கும் பவழ வாயிதழும் பங்கஜ கண்ணழகும் குண்டலம் திக சேவையும்

வேண் சங்கம் திகிரி ஒலிக்கரங்களும் தான் துலபம் தவழ் மார்பில் மின்னும் முப்பூரி நூலும் கின்கிணி இட்டால்

மத்யம காலம்.

கிங்கினி இடையார்ப்ப கழல் சிலம்பு கலகலக்க‌
மன்னிடை வாய்க்குண்டாடப்பன் தரும் காட்சிதனை
கண்டதொழு களிப்போடு பண்பாடி கொண்டாடி
கரம் குவித்து மைய்யுரிகு எண்திசையும் எதிரொலிக்க‌
(ஓம் நமோ)
sudha Raghunathan sings remarkably

Meaning: -R. Jayakumar
Om, With a melting heart I utter my salutations to Narayana
Without Guruvayoorappan's name, what else is the salvation, health and prosperity.
The beauty of the coral lips that sings the songs, the beauty of the lotus eyes, the ears that are resplendant with earrings
(the beauty of) The hand that holds the booming conch, the chest on which shines the muppuri (?)
(the beauty of) The slim waist with tinkling bells
With the tinkling bells of the waist and the anklets making pleasurable sounds,
Having seen the sight of the lord of Vaikuntam on the earth and ecstatic from it,
Singing (his praise) and celebrating,
With folded hands, with a melting body and soul
With all sides echoing
Om, salutations to Narayana
Om Namo Narayana

Composition: Om Namo Narayana Composer: Ambujam Krishna
Raga: Karnaranjani Mela: Kharaharapriya - 22
Tala: Misra Chapu Type: Krithi

Arohana: S R2 G1 M1 G1 P D2 S || S Ri Gi Ma Gi Pa Dhi S
Avarohana: S N1 D2 P M1 G1 R2 S || S Ni Dhi Pa Ma Gi Ri S

Pallavi: Om namo Narayanaa
Yenru Ullam uruga vuraiti deneve

Anupallavi: Kshemamum nalhum Sri Guruvayurappan
Nama mallal vuy vazhi veredu

Charanam: Pan isaikkum pavala vaayidazhum
Pankaja kannazhagum Kundalam Tiga
Seviyum ven Sangam Tigiri Olirka rangalum
Tan tulabam tavazh maarbil minnum muppuri noolum
Kinikini idaiyarapak kazhal silambu gala gala kaa
Mannidai vaikunta tappan tarum kaatchitanai
Kandadoru kalippodu panpaadi kondaadi
Karamkuvittu meyyuruhi endissaiyum edirolikka




Popular Mandolin Player Prasanna plays the muthiah bhaghavathar krithi vanchathonuna


1 comment:

Unknown said...

KarnaRanjani_naarayanaaya namo vasudhevaya i have heard by OST.
Very beautiful raga.
i have heard all the songs you have posted. Nice work, Keep it up.
mv