Pages

Friday, June 26, 2009

Shanmughapriya

shanmughapriya
கடந்த ஒரு வருடமாக தமிழ் வலையில் நான் கண்டு மகிழும் கவிதைகளுக்கு
எனக்கு தெரிந்த அளவில் ஒரு கர்நாடக சங்கீத மெட்டை அமைப்பது வழக்கமாகி இருக்கிறது. கடந்த மாதத்தில் கவிதாயினி கவிநயாவின் அம்மா எனத்துவங்கும் ஒரு அற்புதமான பாடலுக்கு நான் ராகமாலிகையில் இசை அமைத்தேன். அதில் ஷன்முகப்ரியாவையும் அமைத்தபோது அடடா, இந்த ராகத்தில்தான் எத்தனை அழகான சினிமா பாடல்கள் வந்திருக்கின்றன, இதை ஒரு கதம்ப மாலையாகக் கோர்த்து, நம் நண்பர்களுருக்கு வழங்கிடவேண்டும் என நினைத்தேன். அச்சிந்தனையின் பழமே இது.
பழம் நீ அப்பா எனத்துவங்கும் பாடல் பழைமையான பாடல். இது போன்ற பல
பாடல்கள் பாடல்களுடன் பல நடனங்களும் இந்த ராகத்திலே அமைந்திருக்கின்றன.

எடுத்த உடனேயே ராகத்தைப் பற்றி விஸ்தாரமா பார்க்கிறதற்கு முன்பு
பிரபலமான் இருவர் நடனத்தைப் பார்ப்போமா ?
அபூர்வமாக ஆடியிருக்கிறார்கள் ! இந்த ராகம் ஷண்முகப்பிரியா ஆகும்.


takita takita KAMAL HASAN in SALANGAI


kAdal kasakkudaiyya (An pavam)Malasia



A masterpiece of Isai Gnani Ilaya Raja .
handling the Raaga Shanmugha priya subtly.


http://www.raaga.com/player4/?id=68&mode=100&rand=0.01605107923815452








muthai thiru in violin by KUNNAKUDI VAIDHYANATHAN

ஷண்முகப்பிர்யாவா !
இந்த ராகத்தில் தானே முத்தைத் திரு எனும் திருப்புகழ் குன்னக்குடி வைத்திய நாதன்
இசையில் ஆறுபடை வீடுகளிலும் தினந்தோறும் ஒலிக்கிறது !!
ஆம்.












These songs are based on Raag
shhanmugapriyA also known as chaamaram in Deekshithar's description.

56 shanmugapriyA mela
Aa: S R2 G2 M2 P D1 N2 S
Av: S N2 D1 P M2 G2 R2 S


Let us hear an Alapana by an eminent musician. Will you guess who ?



The most popular song of this raag, undoubtedly, is
Om Saravana bhava ennum thirumandhiram, composed by Sri Papanasam sivan. You
may listen to Sri Semmangudi Srinivasa iyer. by clicking here.

http://www.musicindiaonline.com/p/x/7472BuymNd.As1NMvHdW/

இந்த ராகத்தில் தானே தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா

சிவனை நிந்தாஸ்துதி செய்யும் பாப நாசம் சிவன்

My mom used to sing thanthai thay irunthal with a rhythm unparalleled. You may
listen to Aruna Sairam here.


Mrs.Sudha raghunathan sings in this Raag: saravana bhava ennum thirumandhiram





Grammarians reveal that when you do graha bedham at the panchamam, the derivatives
are Shoolini, Dhenuka and Chithrambari, whose scales are :


Rāgam Mela # C D E F G A B C D E F G A
Shanmukhapriya 56 S R2 G2 M2 P D1 N2 S' R2' G2' M2' P' D1'
Shoolini 35 S R3 G3 M1 P D2 N3 S'
Dhenuka 09 S R1 G2 M P D1 N3 S'
Chitrambari 66 S R2 G3 M2 P D3 N3 S'

No comments: