நமது இசை ஞானி இளைய ராஜா அவர்களின் " மயிலே மயிலே " என்ற பாட்டைக் கேட்டபின்பு தான்.
இந்த ஹம்ஸத்வனி ராகத்தின் சிறப்பு இது கர்னாடக சங்கீததிலும் ஹிந்துஸ்தானி ராகத்திலும் ஒன்றே
என்பது தான்.
மற்ற பல ராகங்களில் சாயை இருக்கும். இது அது மாதிரி இருக்கும். ஸ்வரங்கள் ஒன்றாக இருக்கும்.
ஆனால், பாடும் பத்ததி வேறு தினுசாக இருக்கும்.
இப்பொழுது இளைய ராஜா இசை அமைத்த ஒரு பாடலையும், இந்தியில் ஸி. ராமச்சந்திரா அவர்கள்
இசை அமைத்த பாடலையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக கேட்டுவிட்டு மேலே செல்லலாமா ?
O chand jahan ho jaye
asha bhonsle. music by C.Ramachandra.
film: sharadha 1957
mayilE mayilE un tOgai (kaDavuL amaitta mEDai)
http://www.youtube.com/watch?v=kRCGmnDfspo
ja tose nahi bolu Film Parivar Latha Mangheshkar
Raag hamsadwani
Jaa Tose Nehi Bolu... |
T.K.Pattammal bagavari
http://www.musicindiaonline.com/p/x/XJm29xpt8S.As1NMvHdW/
vandeham. Nithyashree ...Annamacharya
http://www.musicindiaonline.com/p/x/CJy28Tcsp9.As1NMvHdW/
Raag hamsadwani we may again reistate belongs to:
29 dhIra shankarAbharaNam janya
Aa: S R2 G3 P N3 S
Av: S N3 P G3 R2 S
There is a remarkable krithi by SUDHANANDHA BHARATHI. UNLUCKILY I AM NOT ABLE TO HEAR ANY MUSICIAN SINGING THIS GREAT SONG. (IF ANYONE COULD CATCH IT, PLEASE GIVE AN EMAIL TO ME.)
taaLam: aadi
Composer: Suddhaananda Bhaarati
Language: Tamil
pallavi
என் தாய் வாழ்கவே என் தாய் வாழ்கவே
anupallavi
சந்ததம் அன்பரின் சிந்தையில் விளங்கிடும் ...என் தாய் வாழ்கவே.
caraNam 1
தேனிலும் பாலினும் வானமுதத்தினும் ஞானரசம் பொழி ஞான கலா நிதி
caraNam
கூற்றையும் வீழ்த்திடும் ஆற்றலும் ஆயுளும் ஏற்றமும் நல்குவான் போற்றி மஹாகாளி
caraNam 3
ம்ண்ணக வாழ்வினில் விண்ணமுதம் பொழி தன்னருள் செய்யும் முக்கண்ணன் பராசக்தி
என் தாய் வாழ்கவே.
One more very beautiful Song in KIZHAKKE POHUM RAYIL.
Hamsadwani is thought of by music composers in a jubilant environment, joyous atmosphere, merry mood prevailing everywhere.
It resembles the odour of your soil when early drops of rain drench the field.
It is there for everyone to smell it and enjoy.
RAAG HAMSADWANI IS JUST THAT !!!
No comments:
Post a Comment