ஒரு சின்ன ஆவல்.
ஒரு சங்கீத மேடையில் ஒரே வித்வான் / பாடகர் தொடர்ந்து ஒரு சில மணி நேரம் பாடுவதற்கு பதிலாக பல பாடகர்கள் தொடர்ந்து ஒரு முழு கச்சேரியின் எல்லா அம்சங்களையும் உள்ளிட்ட ஒரு தொகுப்பினை வழங்கினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன்.
நாம் செல்லும் கச்சேரிகள் எல்லாவற்றிலும், பாடகர்கள் அனேகமாக தாம் பாடவேண்டியதை முன்னமேயே முடிவு செய்துவிடுவதால் ரசிகர் பெருமக்களுக்கு ஒரு ஆப்ஷண் இருப்பதில்லை. சில சமயங்களில் நேயர் விருப்பமும் பூர்த்தி செய்வதும் உள்ளது.
எனக்குப்பிடித்த சில ராகங்களில், ஒரு சில பாடகர்கள் தொடர்ந்து பாடுவதைத் தொகுத்துப் பார்த்தேன். அதன் விளைவு தான் இந்த ராக மாலிகை. இதைப்பற்றியே நினைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன். கனவில் வந்தது ஒரு புதுமையான கச்சேரி.
முதலில் ஹம்ஸத்வனியில் துவங்கி, கீரவாணி, ஷண்முகபிரியா, பந்துவராளி என நீண்டு, கானடா வில் ஒரு அபங்கும், பிறகு ஒரு பாரதி பாடலும், கடைசியில் மத்யமாவதியில் முடிவதாகவும் ஸீதா கல்யாணத்தில் நவ்ரோஜ் ராகத்தில் பூர்த்தி ஆக கனவு கண்டேன்.
shankara orchestra..raag hamsadwani
hankara orchestra plays Raga Hamsadhwani. Musicians from left to right Dr. Kamala Shankar (shankar-guitar), Romain Loyer (sitar - France), Smt. Vijaya Shankar (tanpura), Toth Szabi (sitar - Hungar...
Dr.Balamurali krishna Omkara pranava
Seshagopalan...keeravani
nithyashree...siva siva ena anuradha .. banthuvarali
o.s.arun kanada abhang
madurai mani iyer bharathi padal vellai thamarai poovil iruppal
ashtapathi by vijay shiva raag madhyamavathi
Song: ashtapati 22 rAgam: madhyamAvati tALam: Composer: Jayadeva Language: Sanskrit Concert: mArgazhi mahA utsavam 2008 Violin: R.K.Sriram Kumar Mridangam: N.Manoj Siva
seetha kalyana vaibhogame..by vijay shiva
1 comment:
i like the assorted raagaas ...!!!
arputhamaana raaga maaligai!!!
i like ur tamineri tamizar paNbu
too ...
u r writing in a different way
nandru...
Post a Comment