குருவாயூரப்பனை பக்தியுடன் வர்ணிக்கும் அழகான பாடல் இது ராக மாலிகை. சாரங்க ராகம் இரண்டாவதாக வருகிறது பாருங்கள். முதலிலே மோஹனம். கடைசியில் வருவது மத்யமாவதி.
இது போலத்தான் துளசி கோபால் திருமணத்தன்று நடந்த நாட்டியக்கச்சேரியும் இருந்திருக்கும். அங்கு செல்லாதவர்களுக்காக இது மறுபடியும்..
2 comments:
Beautiful!
மனசுக்கு நிறைவா இருக்குதுங்க.
ஒரு புதுப்பட்டோ, இல்லை ஒரு பூ மாலையோ கூட இல்லாமல் ரெண்டு பேரும் கையொப்பம் இட்டு நடந்த பதிவுத் திருமணம் எங்களோடது.
அன்னைக்கு நடந்து இருக்கவேண்டிய நாட்டியக் கச்சேரியை இன்னைக்கு ரசித்தோம்.
Post a Comment