இதயத்திற்கு இதமளிக்கும் இனிய ராகங்கள்.. A BILINGUAL ILLUSTRATION OF CLASSICAL MUSIC BOTH CARNATIC AND HINDUSTHANI Let us enjoy melodies
Thursday, February 07, 2008
Solo in Ghatam, Tabla, Mridhangam and Ganjira.
My Grandkid Pitchai on top of the elephant gifted by Ms.Thulasi Teacher welcomes you all.
BIRTHDAY CELEBRATIONS OF OUR THULASI TEACHER
SOLO PERFORMANCES BY
Suresh Gatam...Zakir Hussain..Tabla..Palghat Mani Iyer..Mridhangam
ganjira by Ganesh.
ஒரு தாள வாத்தியக் கச்சேரி .
முதலில் கடம்.
ஸ்ரீ சுரேஷ் அவர்கள் இசைக்கும் தனி கட கச்சேரி முதலில்
(ஸ்ரீ சுரேஷ் அவர்கள் ஒரு பிரபல கடவாத்திய நிபுணர். உலகம் சுற்றி எங்கும் தனது வித்வத்தை எல்லோர் அறியச் செய்தது மட்டுமன்றி மாணவர்களுக்கு ஒரு பள்ளியும் சென்னையில் நடத்தி வருகிறார். இவர் எனது அத்தையின் பேரன் என்பது மட்டுமன்றி
நான் தொண்டாற்றிய எல்.ஐ.சி. நிறுவனத்தில் பல ஆண்டுகள் மென்பொருள் பகுதியில்
programmer ஆகவும் பணி புரிந்துள்ளார்.)
suresh ghatam solo
Next arrives the Great Master Umayalpuram. Along with him the Maestro VinayakRam
அடுத்து வருவது புகழ் பெற்ற ஜாகிர் ஹுசேன் அவர்களின் தபலா இசை. ஹுசேன் அவர்கள் தபலாவிலிருந்து வருவது தபலா ஓசையா அல்லது ஜலதரங்க ஓசையா என்று ஆச்சரியப்படும்
அளவுக்கு இருக்கிறது.
zakir hussain solo
மூன்றாவதாக, பாலக்காடு மணி ஐயர் வாசித்த மிருதங்க இசை. இதன் அனுபவமே அலாதி.
சொல்ல வார்த்தைகளே இல்லை.
Palghat Mani Iyer Mridhangam..solo (Please click at the title of this blog to be taken there. If you are not taken there, please cut and paste the URL that follows)
http://www.youtube.com/watch?v=WPkgTa6vu00
Last, A fine performance by Sri Ganesh, a Ganjira artist.
A grand finale by
Smt. M.L. Vasanthakumari (Vocal), Smt. Meena Subramaniam (Vocal support), Smt. A. Kanyakumari (Violin), Thiruvarur Shri Bhaktavatsalam (Mridangam), Shri G. Harishankar (Kanjira), Shri E. M. Subramaniam (Ghatam) (less)
Enjoy the solo performances.
And wish
Happy Birthday to Mrs.Thulasi Teacher.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கலக்குறீங்களே சூரி சார்!
டீச்சரின் பிறந்த நாளுக்கு எம்.எல்.வி கச்சேரியா? டீச்சர்-இது எல்லாம் உங்க கீரைப் பக்கோடா செய்யும் வேலையா? :-)
கடம் சுரேஷ் வாசித்ததும்,
பாலக்காடு மணி ஐயர் வாசித்த மிருதங்க இசையும் மிகவும் பிடித்திருந்தது!
தாம் தகிட தோம் தகிடதோம் தகிடதோம்
தாம் தாம் தகிட தகிட தோம்
என மத்தளம் ஒலிக்க, நம் வாத்திய இசை தனை ரசித்தேன், தருவித்தமைக்கு நன்றி ஐயா!
நண்பர் கண்ணபிரான் அவர்கட்கும் நண்பர் ஜீவா அவர்கட்கும்
நன்றி தங்கள் வருகைக்கு.
அடாணா ராகத்தில் ஒரு பதிவு எழுதுங்களேன்.
அடா..டா..டா...அமக்களம் என்று சொல்லும்படியாக...
சுப்பு ரத்தினம்.
ஹைய்யோஓஓஓஒ......
அசந்து நிக்க வச்சுட்டீங்களே.
எல்லாம் உங்க ஆசீர்வாதம்.
Post a Comment