இதயத்திற்கு இதமளிக்கும் இனிய ராகங்கள்.. A BILINGUAL ILLUSTRATION OF CLASSICAL MUSIC BOTH CARNATIC AND HINDUSTHANI Let us enjoy melodies
Wednesday, February 13, 2008
என்னவோ ஒரு ஆசை.
Courtesy: www.funtoosh.com
என்னவோ ஒரு ஆசை.
அந்தக் கண்ணபிரான் மேலே ஒரு பத்து வரி எழுதி வைப்போமா என்று.
அந்தக் கண்ணன் இருக்கானே, அவன்
பட்டுக்கண்ணன்,தங்கக்கண்ணன், முத்துக்கண்ணன்.
வெண்ணைக்கண்ணன், வெல்லக்கண்ணன்
செல்லக்கண்ணன் ஆயர் குலத்துதித்த
மாயக்கண்ணன்.
அந்த மாயக்கண்ணன் எங்கே இருக்கிறான் ? கார் மேகத்தினூடே கலந்து நிற்கின்றானோ?
kaக்கைச் சிறகினிலே நந்தலாலா !
உன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா !!
Asai mugam Maranthu Poche..Jonpuri Raag. by O.S.Arun, the King of Melodies. Listen to the melody of Arun.
(Please ignore the few unedited initial scenes in the video as an amateurish distortion)You will be seeing Kannan right now before U.
கண்ணன் அங்கே இருக்கிறான். ஆனால், என் கண்களுக்குத் தெரியவில்லையே?
" கண்ணா ! உனைத் தேடுகின்றேன்...வா...." என நெஞ்சுருகி பாடுகிறேன்.
kanna unai thedukiren
http://www.youtube.com/watch?v=5D2MSL_pT0U
கண்ணன் மாயக்கண்ணனாயிற்றே,..உடனே வந்துவிடுவானா என்ன?
"கண்ணனை நினைக்காமல்" ...என எங்கிருந்தோ ஒரு குரல். அதில் மயங்கி நிற்கிறேன்.
kannanai ninaikkaamal
"ஓடோடி வந்தேன் கண்ணா.."
நீ வந்துவிடு என இறைஞ்சுகிறேன். அப்படியும் வரவில்லை.
ododi vanden kanna bombay sister..misra kaapi
http://www.musicindiaonline.com/p/x/2qx2hqiHNt.As1NMvHdW/
aங்கிருக்கும் கோபியர் யாவரையும் கேட்கிறேன்.
"கண்ணனைக் கண்டாயோ ?"
kannanai kandayo..sowmya..sindhu bairavi
http://www.musicindiaonline.com/p/x/iqp2.C_.Qt.As1NMvHdW/
யாவருமே பதில் அளிக்காது செல்கையில் சோர்ந்து போய், அந்தத் தடாகத்தின்
கரைதனில் உட்காருகிறேன். சற்று கண் அசர்ந்திருப்பேன். யாரோ பாடும் ஒரு குரல் கனிவாக கணீரென்று, கேட்கிறது. ஜீவா மாதிரி ஒரு நண்பர் பாடுகிறார்.
" கண்ணன் வருகின்ற நேரம்......"
kannan varugindra neram..yesudoss. kavadi chindu
http://www.musicindiaonline.com/p/x/jJO25P.xhmE34bwvmiiWSc-ICMgO7DFEZoC5/
எங்கு பார்த்தாலும் உடன் பரபரப்பு. ஒரு வேகம். கோபர், கோபியர் சூட, என் கண்ணன்
வருகிறான். அவனைப் பார்த்து என் நெஞ்சம் விம்முகிறது.
kannan vandhan
http://www.youtube.com/watch?v=VggH1A7jFaA
மாயக்கண்ணன் தன் மகுடியான குழல் எடுத்து கானம் இசைக்கின்றான்.
கூடியிருக்கும் கோபியர் கூட்டம் மெய் சிலிர்த்து ப் போய் தன்னை மறந்து நிற்க,
யசோதை அங்கு வருகிறாள். 'கண்ணனை சற்று இளைப்பாற விடுங்களேன். நாள்
முழுவதும் மாடு மேய்த்துவிட்டு, இப்பொழுது தான் வருகிறான். அவன் தூங்கட்டும்"
எனச்சொல்லி ஒரு தாலாட்டு பாடுகிறாள்.
kannan thaalattu
http://www.musicindiaonline.com/p/x/w4m2zl0xn2Z3g2Dvfi6WNspM-qnbaxiM2pebfVzy/
அந்த தாலாட்டு என்ன சுகம் .. என்ன சுகம்.. ? ஒரு கோபி மற்றொருவளிடம்
சொல்கிறாள்: அடியே கிருஷ்ணன் எனது தோழனடி..எத்தனை அழகாக இருக்கிறான்.
krishnan kalaya sakhi
http://www.musicindiaonline.com/p/x/cqy_50Qfcd.As1NMvHdW/
எல்லோரும் கண்ணனைத் தத்தம் வீட்டுக்கு அழைக்கிறார்கள்.
krishna nee begane baro
maயக்கண்ணன் மறுபடியும் மறைந்து விடுகிறான்.
இல்லை...
நமது உள்ளங்களில் குடி புகுந்து விடுகிறான்.
kannan madhurai thanai adainthan
http://www.musicindiaonline.com/p/x/t422H1Ex.bM3omYvbHeW6syM-C4r7_.RiJ8I9U_ERE90/
Thanks for all Guest Artists M/s
Nithya Shree, Bombay Jayashree, Jesudoss, Hariharan,S.P.B. Shailaja
and all our readers who have graced the function with their
presence.
Thanks.
Please click at the title of this post to
relieve yourself from
STRESS
To listen to songs of Uthukadau,
www.westerntamil.com
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஜீவா அவர்கள் வரணும் வரணும்.
ஊத்துக்காடு அவர்கள் பாடல்களையும் அருணாசல கவிராயர் பாடல்களும்
எந்து தந்தைக்கு மிகவும் பிடித்தவை. ஊத்துக்காடு கச்சேரி என்றால்
உருகிவிடுவார்.
சுப்பு ரத்தினம்
தஞ்சை.
ஆகா, இங்கேயொரு இசையருவிப் பதிவு பாய்ந்து கொண்டிருப்பதைக் காண்கின்றேன். அருமை, முழுமையாக ஒவ்வொரு பதிவாகப் படிக்க ஆரம்பிக்கின்றேன். கூடவே தமிழ்மணம், தேன் கூடு திரட்டிகளுக்கும் நீங்கள் தொடுப்புக் கொடுத்தால் என் போன்ற பலரைச் சென்றடையும்.
Post a Comment