Pages

Wednesday, February 27, 2008

ரேவதி ராகம் !

ரேவதி ராகம் !

நம்ம எல்லோருக்கும் ரேவதி என்றால் ஒரு நக்ஷத்திரம் இருக்கிறது. ஒரு சினிமா நக்ஷத்திரம் கூட இருக்கிறார்கள். 27 நட்சத்திரங்களில் கடைசி நக்ஷத்திரம், மீன ராசியின் கடை நக்ஷத்திரம்.

இந்த நக்ஷத்திர ரேவதி ராகமும் அப்படிப்பட்டதுதான். மிகவும் அற்புதமான, மனதை
அள்ளிச் செல்லக்கூடிய பாடல்கள் இந்த ராகத்தில் அமைந்துள்ளன்.


Revathi

ஆரோகணம் | S R1 M1 P N2 ஸ் |
அவரோகணம். S N2 P M1 R1 ஸ்
(a raga with stern and grim flavour !)

ஆரோகணம், அவரோகணம் இரண்டிலேயுமே காந்தாரம், தைவதமும் இல்லை.
மொத்தமே ஆக ஆறு ஸ்வரங்கள் தான்.

இது 2வது மேளகர்த்தா ராகமான Rathnangi சார்ந்தது

ரேவதி என்று சொன்ன உடனேயே எல்லோருக்கும் ஞாபகம் வருவது "போ சம்போ" என்ற தயான ந்த ஸரஸ்வதி இயற்றிய பாடல்தான்.

இப்போது நீங்கள் பார்க்கபோவது, கேட்கப்போவது ஒரு அபூர்வ காம்பினேஷன்.
போ சம்போ எனும் பாடலுக்கு நாட்டியம் ஆடுவது அனுஷா அவர்கள்.
பாடுவதோ நெஞ்சில் நினைவில் வாழும் மஹாரஜபுரம் சந்தானம் அவர்கள்.

bo shambo Singer: maharajapuram santhanam
anusha dance
http://www.youtube.com/watch?v=p_5LMQaOOUw


Now,you listen to the same Raag and the same song Bho Sambho being sung by another musician.
Please lend your ears in depth so as to analyse and disseminate the differences in prayogams of the same raag. Where they synchornise and where they differ.

பாம்பே ஜெயஸ்ரீ க்கு பாரதியின் பாட்டென்றாலே உயிர். "காயிலே புளிப்பதென்ன "
எனும் பாடல் ரேவதி ராகத்தில் தான். அதை இப்போது கேட்போம்.

kayile puzhipathenna..Bombay sisters. Revathi


http://www.musicindiaonline.com/p/x/hqp25GHFet.As1NMvHdW/?done_detect

இளையராஜாவின் பாடல்கள் கீழே உள்ளன யாவையுமே ரேவதி ரர்கத்தில்தான்.
எனக்கு அவைகளின் சுட்டி கிடைக்கவில்லை. இ ந்த அம்மா அழகே என்ற பாடல்
நன்றாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். இனிமேல் தான் கேட்கவேண்டும்.

Revathi Adadaa Adangaadha Arakka Kaigalil Pithamagan
Revathi Amma Azhage Kadhal Oviyam
Revathi Durga Durga Priyanka
Revathi Kanavu Ondru Thondrudhe Oru Odai Nadhiyagirathu
Revathi Sangeetha Jaathi Mullai Kadhal Oviyam (starts with alaapanai in sivaranjani)

bombay jayashree has also sung a song “.yadhukula yadhava” in Raag Revathi composed by
Purandhara Dasar.
This thillana in Revathi is astonishingly absorbing.

Let us conclude this article on Revathi by a superb devotional song sung by Dr.M.S.Subbalakshmi
“saranam ayyappa” .I fervently hope that all of U will enjoy this Raag.

6 comments:

காட்டாறு said...

முதலில் எழுதிய காமெண்ட்க்கு என்னவோ ஆச்சி.. ஏன்னு தெரியல. அதனால திரும்பவும் எழுதுறேன்.

என்னோட வீட்டுக்கு தம்பதியாக வந்து விருந்துக்கு அழைத்து நான் வராமலா? வந்துட்டேன். சுற்றம் சூழ வந்துட்டேன். விருந்துக்கு மிக மிக நன்றி அம்மா!

எம் எஸ் அம்மாவின் பாடல்...ம்ம்ம்.. கேட்க கேட்க ஆனந்தம்.

ராகங்கள் பத்தி எனக்கு எதுவும் தெரியாது அம்மா. ஆனால் இரசிக்க மட்டும் தெரியும். இரசித்து இன்புற்றேன்.

விருந்துக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி!

ஜீவா (Jeeva Venkataraman) said...

I am not sure if you got my comment sir!

sury said...

இலக்கணத்தில் மனம் பதியும்போது இலக்கியம் மறைகிறது.
இலக்கியத்தை மனம் நாடும்போதோ இலக்கணம் மறந்துவிடுகிறது.


ஜீவா இல‌க்க‌ண‌, இல‌க்கிய‌த்திற்கு அப்பாற்ப‌ட்ட‌ ந‌ண்ப‌ர்.
க‌ண்டுபிடிக்க‌ இய‌ல‌வில்லை.

சுப்பு ர‌த்தின‌ம்.
த‌ஞ்சை.

பி.கு: த‌யான‌ந்த ச‌ர‌ஸ்வ‌தியின் you are Time and Awareness
என்ப‌தை http://pureaanmeekam.blogspot.com
ல் உன்னிப்பாக‌ கேளுங்க‌ள்.‌

கானா பிரபா said...

சிறப்பான பதிவுக்கு நன்றி ஐயா

கானா பிரபா said...

சிறப்பான பதிவு நன்றி ஐயா

K.S.Senthilkumar said...

நல்ல பதிவு. TMS அவர்கள் குரலில் "கற்பகமே உனையன்றி துணையாரம்மா" என்ற பாடல் கூட ரேவதி ராகத்தில் அமைந்துள்ளது போன்று உள்ளது. உங்கள் வலை பதிவு என்னைப் போன்ற கர்னாடக சங்கீதம் தெரியாதவர்களுக்கும் ஆர்வம் உண்டாக்கும் வகையில் உள்ளது! நன்றி