Pages

Wednesday, March 25, 2015

SUBA PANTHUVARALI

SUBA PANTHUVARALI A RAAG THAT MESMERIES..!!

 theertha karai oraththile தீர்த்த கரை ஓரத்திலே என்ற பாடல் இன்னமும் ஒலிக்கிறது.
AAYIRAM THAMARAI MOTTUKALE ஆயிரம் தாமரை மொட்டுக்களே
இதுவும் சுப பந்துவராளி ராகம்  தான்.
 இந்த ராக லக்ஷணம்  
ஆரோஹனம் அவரோஹனம் 

45 shubhapantuvarALi mela
Aa: S R1 G2 M2 P D1 N3 S
Av: S N3 D1 P M2 G2 R1 S


சிக்கில் குருசரண் அவர்கள் இங்கு பாடுவது நம்மாழ்வார் பாசுரம்.


 பந்துவராளி ராகத்தின் முழு பரிமாணத்தையும் இங்கே ரஞ்சினி காயத்ரி தந்து நம்மை இங்கே பிரமிக்க வைக்கிறார்கள்.
 Here the raga in full manifestation by Ranjini and Gayathri

No comments: