நின்னையே ரதி என்று நினைத்தேன் அடி கண்ணம்மா..
கல்யாண வசந்த ராகத்தில் அமைந்த பாடல் இது.
இது 21 கீரவாணி ஜன்யம்.
ஆரோகணம்:
S G2 M1 D1 N3 S
அவரோஹனம் S N3 D1 P M1 G2 R2 S
காஞ்சி பட்டுடுத்தி என்று இன்னொரு பாடலும் இந்த ராகத்தில் உள்ளது.
1978 ம் வருடம் வந்த இந்த படம் இந்தப் பாடலுக்காகவே புகழ் பெற்றது.
ஜேசுதாஸ் அவர்களுடன் சாவித்திரி என்ற புதிய பாடகி ஒருவர் பாட, நாம்
கல்யாண வசந்தத்தின் இனிமையை அனுபவிக்கிறோம்.
இந்த ராகத்தில் புரந்தர தாசர் பாடிய கீர்த்தனை ஒன்று இருக்கிறது.
ஹிந்துஸ்தானி கிளாசிகல் அடிப்படையில் பாடப்பட்ட இந்த பாடல் இந்த ராகத்துக்கு அருகாமையில் உள்ளது என்று சொல்லலாம்.
சுமன் கல்யான்பூர் முகமத் ரபி பாடுகிறார்கள். படம் சான்ஜ் அவுர் சவேரா.
Last but not the least, let us listen to the classical
KALYANA VASANTHA RAAG
FROM NONE OTHER THAN
DR.BALAMURALI KRISHNA.
No comments:
Post a Comment