Pages

Friday, April 18, 2014

Raag Bilahari

1981ம் வருடம் வந்த பாடல் இது.
உங்களுக்கு நினைவு இருக்கிறதா ?

மாமன் வீடு மச்சு வீடு.  எல்லாம் இன்ப மயம் படம்.

maman voodu machu veedu r
இது எதோ கர்நாடக சங்கீத வர்ணம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று நினைப்பவர்க்கு இதோ:


a ra venu gopa pala

இதை என்னுடைய பேத்தி ஒரு பத்து வருஷங்களுக்கு முன்னால் பாடியது. என்று


நினைக்கிறேன். . 

 puraya mama kaamam.
by Narayana Theerthar.

பூரய மம காமம் என்று நாராயண தீர்த்தர் அருளிச் செய்த கிருஷ்ணா கானத்தை இப்போது திரு உன்னிகிருஷ்ணன் பாட கேட்டிடுவோம்.
puraya mama kamam composed by Narayana theerthar.
Unnikrishnan

Raag Bilahari

29 dhIra shankarAbharaNam

இந்த ராக லக்ஷணங்களை விளக்கி சொல்கிறார்.
இது 29 தீர சங்கரா பரணம் ஜன்யம்.
janya A: S R2 G3 P D2 S
Av: S N3 D2 P M1 G3 R2 S

இந்த ரா கத்தில் மிகவும் பிரபலமான பாடல் இதோ. கொஞ்சும் சலங்கை என்னும் படத்தில் வந்தது. நாம் இன்றும் நினைவு கொள்கிறோம்.


 .

1 comment:

துரை செல்வராஜூ said...

அன்புடையீர்..
அருமையான அழகான பிலஹரி ராகத்தில் அமைந்த பாடல்களைப் பதிவு செய்து மனம் மகிழச் செய்தமைக்கு மிக்க நன்றி