இந்த கமாஸ் ராகத்தில் ஒரு தில்லானா
டி.கே.பட்டம்மாள் பாட கேட்பதே ஒரு தனி சுகம்.
சீதாபதே என்று துவங்கும் கீர்த்தனை .
அதே கமாஸ் ராகம்.
பாடுவது சஞ்சய் சுப்பிரமணியம்.
அடுத்ததாக இந்த கமாஸ் ராகத்தின் இலக்கணங்கள் என்ன என்பதை
திருமதி சாருலதா மணி அவர்கள்.
ப்ரோசேவா எவருரா.
சுதா பாடுகிறார். அதுவும் கமாஸ் ராகம்.
இது 1980 வாக்கிலே வந்த சங்கராபரணம் பாட்டு இல்லையோ ?
சரிதான். அந்த படம் பேரு சங்கராபரணம்.
அந்த படத்துலே இத பாடினது WHO ?
பாட்டு கேட்டுண்டே மோஸ்ட் ஆப் ஆடியன்ஸ் சபா காண்டீனுக்கு போயிட்டாக போல இருக்கு.
இன்னிக்கு காண்டீன் லே நெய் ரவா ரோஸ்ட்.
அந்த சமயம் பார்த்து ஹாலிலே ஒரு சம்ஸ்க்ருத கிருதி ஒலிக்க
எல்லோரும் திரும்பி வருகிறார்கள்.
NEXT U ARE GOING TO LISTEN TO A SANSKRIT KRITHI BY DEEKSHITHAR.
PLEASE CLICK HERE:
கடைசியாக கமாஸ் ராகத்துலே
எம்.எஸ். அம்மா பாடுறாங்க.
கொஞ்சி கொஞ்சி வா குகனே.
ATHU ENNA INNIKKU ?
ஒரே ராகத்துலே ஒரு மணி நேரம் ..
ரசிகர் இது போன்ற ஒரே ராக கச்சேரியை ரசிப்பார்களா என்று தெரியவில்லை.
ஒரு சர்வே பண்ணுவோமா ?
+Mythily kasthuri rengan
+Jeeva Venkataraman
+Madhan Nagasubramaniam
+Mythreyi Sivakumar
+பார்வதி இராமச்சந்திரன்.
+Shylaja Narayan
+Vasudevan Tirumurti
+Matangi Mawley
+Gowri Bala
+Priya Srikanth
2 comments:
பதிவு ரொம்ப அருமை!!.. ஆனாலும் கமாஸ் ராகத்தில் என்னோட ஃபேவரைட்டான 'இடது பதம் தூக்கி ஆடும்' போடலையே நீங்க:-)))))..
///அந்த படத்துலே இத பாடினது WHO?///
டெஸ்ட் வைக்கிறீங்கன்னு நினைக்கிறேன்.
முன்னணி பாடினது திரு.சோமயாஜூலு அப்புறம், பின்னாடி, கதாநாயகியாகி, அப்புறம் டிவி சீரியலில் நடிச்சு, இப்போ சமீபத்திய படம் ஒண்ணுல அம்மாவாக நடித்த நடிகை துளசி.
பின்னணி பாடினது, திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம், திருமதி. வாணி ஜெயராம்.
சங்கீத நான் ஞானசூன்யம் .ஆனால் நல்ல ரசிகை .ரொமாண்டிக் ராகம் என்று சாரு விளக்கினார் .நெக்குருக வைக்கிறார் M.S.வழக்கம் போல் .என்னால் தொடர்ந்து ரசிக்கமுடிந்தது .அப்புறம் சங்கராபரணம் S.P.B மற்றும் சித்ரா என்பது என் யூகம் .செவிக்குணவு இல்லாத போழ்து கொஞ்சம் நெய் ரவா .பேஷ் பேஷ் .
Post a Comment