முதலில் அந்த ரக லக்ஷணம் என்ன என்று வர்ணிப்பு.ஸ்ரீஜித் குமார் .
பிறகு அந்த ராகத்தில் 1991ல் வந்த ஒரு பிலிம் பாடல். சித்ரா அவர்களால்.
பின்னே
DR.M.S.SUBBULAKSHMI
NILLARUL.
காம வர்த்தினி ராகத்தை பந்து வராளி தான் என்று சொல்லுவது தவறு என சொல்லுதல் தவறு. கிட்டத்தட்ட இரண்டும் ஒண்ணுதான்.
ஒன்னு இட்லி. இன்னொன்று இட்லி உப்புமா.
இங்கே ஜான் ஹிக்கின்ஸ் சிவா சிவா என ராதா
INTHA RAAKAKTHTHIL ORU VARNAM. PARATHAM PAAREER.
நடு நடு விலே ஸ்டேஜை விட்டு அடிக்கடி ரசிகர் பெருமக்கள் காண்டீனை நோக்கி படை எடுக்கிறார்கள் என்றால் அதன் காரணம்
1 comment:
பந்துவராளியில் சட்டென எனக்கு நினைவு வரும் பாலமுரளியின் மெல்லிசைப் பாடல் ஒன்று 'வருக வருக மாமயிலேறி' பாடல்!
Post a Comment