Pages

Tuesday, January 31, 2012

Hamsaanandhi

hamsaanandhi
ஹம்சானந்தி ... என்ன ஒரு நளினமான ராகம் ...
இதன் நுணுக்கங்களை கவனிக்கு முன்னாலே இந்த ராகத்தின் அடிப்படையில் வெகு அழகாக அமைந்த பாடல் ஒன்றை கேளுங்கள்.  இல்லை.. பாருங்கள்.
ராத்திரியில் பூத்திருக்கும் ... அது என்ன ?
ரஜனி ஆட கேட்கவா வேண்டும்..  அது ராஜ சுகம் தான்.




maharajapuram santhaanam sings a Thirupughazh.
எல்லோரும் பாடும் திருப்புகழ்.




வழக்கமாக சொல்லும் இலக்கணங்கள்:
53 கமனாஸ்ராம ஜன்யம்.
    53 gamanashrama janya
ஆரோஹனம் : S R1 G3 M2 D2 N3 S
அவரோஹனம்: S N3 D2 M2 G3 R1 S





1 comment:

asimov said...

I don't know how to express my gratitude to you for posting two excellent songs. I am now only searching into raaga based film songs. These two songs escaped my attention while searching for Humsanandi. Excellent.