hamsaanandhi
maharajapuram santhaanam sings a Thirupughazh.
எல்லோரும் பாடும் திருப்புகழ்.
வழக்கமாக சொல்லும் இலக்கணங்கள்:
53 கமனாஸ்ராம ஜன்யம்.
53 gamanashrama janya
ஆரோஹனம் : S R1 G3 M2 D2 N3 S
அவரோஹனம்: S N3 D2 M2 G3 R1 S
ஹம்சானந்தி ... என்ன ஒரு நளினமான ராகம் ...
இதன் நுணுக்கங்களை கவனிக்கு முன்னாலே இந்த ராகத்தின் அடிப்படையில் வெகு அழகாக அமைந்த பாடல் ஒன்றை கேளுங்கள். இல்லை.. பாருங்கள்.
ராத்திரியில் பூத்திருக்கும் ... அது என்ன ?
ரஜனி ஆட கேட்கவா வேண்டும்.. அது ராஜ சுகம் தான்.
maharajapuram santhaanam sings a Thirupughazh.
எல்லோரும் பாடும் திருப்புகழ்.
வழக்கமாக சொல்லும் இலக்கணங்கள்:
53 கமனாஸ்ராம ஜன்யம்.
53 gamanashrama janya
ஆரோஹனம் : S R1 G3 M2 D2 N3 S
அவரோஹனம்: S N3 D2 M2 G3 R1 S
1 comment:
I don't know how to express my gratitude to you for posting two excellent songs. I am now only searching into raaga based film songs. These two songs escaped my attention while searching for Humsanandi. Excellent.
Post a Comment