Pages

Thursday, December 02, 2010

Raag Sahana சஹானா ராகம்

sahana 


சஹானா ராகம் மன அமைதி தரும் என்பார்கள். மன நிறைவினைத் தரும் என்பார்கள்.
இங்கு இந்த ராகத்தை கேட்கும்போது என்ன தோன்றுகிறது ?
அவ்வை ஷண்முகி படத்தில் இந்த ருக்கு ருக்கு பாட்டு ஹிட் ஆனதுக்கு ஒரு காரணம் இந்த சகானா ராகம் தான்.
rukku rukku rukku

charulatha mani isai பயணம்
 இந்த ராக அமைப்பினைப் பற்றி திருமதி சாருலதா மணி அவர்கள் கூறுவதை கேட்போம்.

   இந்த ராகம் ஹரி காம்போஜி ஜன்யம்.
  28 harikAmbhOji janya
      Aa: S R2 G3 M1 P M1 D2 N2 S
      Av: S N2 S D2 N2 D2 P M1 G3 M1 R2 G3 R2 ச
அழகான ஆலாபனை ஒன்று இந்த ராகத்தில். சுகமாக இருக்கிறது அல்லவா !!



ஸ்ரீ வாதாபி கணபதியே என     
பிரியா சஹோதரிகள் பாடும் இந்த கீர்த்தனை மிகப் பிரசித்தம்.
            shrI vAtApi gaNapatiyE


           
ஒரு தமிழ் பாட்டு திரு சஞ்சய சுப்பிரமணியம் பாடுகிறார்.
ஊரெல்லாம் தூங்கினாலும் உனக்கு இல்லை தூக்கம்.

sanja subramanian

    
இந்த ராகத்தில் கண்ண தாசனின் பார்த்தேன் சிரித்தேன் பாடல் இலக்கிய நயத்துடன்
கூடியது.  படம் வீர அபிமன்யு.
          

          



5 comments:

Srikala B said...

sury sir,
"Engo pirandhavaram engo valarndhavaram eppadiyo en manadhai kavardhavaram" idhu naan ketta mudhal shana raaga paatu.

sury siva said...

ஸ்ரீகலா அவர்கள் வருகைக்கு நன்றி.
எங்கோ பிறந்தவனாம் என்ற பாடல் எனக்கும் மிகவும் பிடித்தது.
எனக்கு ஆறு வயது இருக்கும்பொழுதே எனது அம்மா பாடி எங்களை எல்லாம் நித்திரையில்
ஆழ்த்தியது நினைவில் இல்லாமல இல்லை. இதன் சுட்டி கிடைக்கவில்லை.
கிடைத்தால் போடுகிறேன்.
நன்றி.
சுப்பு ரத்தினம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அது சரி..ஆலத்தூர் பிரதர்ஸ் ‘ரமணீ சமான மெவரு?’ கேட்கணுமே, ஸார்?

sury siva said...

நிகழ்ச்சி நிரல் படியும் ஆலத்தூர் சகோதரர்கள் செளகரியப்படியும்
17 டிஸம்பர் 2010 அன்று அவர்கள் கச்சேரி இருக்கிறது.
அன்று அந்த கீர்த்தனை ராம் நீ சமானமே எவரு ! கேட்கலாம்.

தங்கள் வருகைக்கு நன்றி.

சுப்பு ரத்தினம்.

Prasanna said...

Sir,

Youtube link for Engo Pirandhavaram..

http://www.youtube.com/watch?v=C_wB-kxZG1U

Regards
Prasanna