Pages

Sunday, December 05, 2010

The doyens .. musiri, tiger, chembai, muthiah, vasudevachariar, higgins.

அன்றும் இன்றும் !!   
 அன்றைய ஜாம்பவான்கள்.     இன்றைய புலிகள். பாடல்கள் அதே.

FOR A CHANGE, I THOUGHT, DURING THE DECEMBER SEASON, LET US LISTEN TO THE VETERANS
OF CARNATIC MUSIC OF YORE, THE PUREST OF THE PURE ONES.

UNDER EACH KRITHI, I AM ATTACHING A LINK OF THE SAME SONG BEING SUNG BY TODAY'S MAESTROS OF NO LESS FAME. 

Musiri Subramania Iyer. உன் திருவடி சரணம் என்று நான் நம்பி வந்தேன்.
ராகம். காம்போதி

 இதே கிருதியை ஸ்ரீ மதுரை மணி ஐயர் பாடியது ஆலாபனை இங்கே இருக்கிறது
வயலின் இங்கே  தொடர்ந்து பாடல் இங்கே
இதே பாடலை பாடகர் உன்னிக்ருஷ்ணன் பாடுவது இங்கே  

ksheera sagara nanu. chembai vaidhyanatha bhagawathar.
raag deva ghandari

அதே பாடல் ஜேசுதாஸ் பாடுகிறார். அதை இங்கே கேளுங்கள்.


அடுத்து, நாம் கேட்கப்போவது டைகர் வரதாச்சாரி.
ஆபோகி ராகத்தில் " சபாபதிக்கு "




இதே பாடலை நெய்வேலி சந்தான கோபால கிருஷ்ணன் பாட இங்கே கேளுங்கள்.

NEXT WE LISTEN TO JAGADHOTH DHARANA IN RAAG KAAPI
BY B.S.RAJA IYENGAR.
இதே பாடலை இங்கே பாம்பே ஜெயஸ்ரீ  பாட கேளுங்கள். இது ஒரு ப்யுஷன்.







mYSORE VASUDEVACHARIYAR... UPACHARAMU .. RAAG பைரவி



இதே பாடலை டி. எம்.கிருஷ்ணா பாட இங்கே.

M.D.RAMANATHAN VARALI " MAMAVA MEENAKSHI" DHIKSHITHAR KRITHI




இதே கீர்த்தனை சுதா ரகுநாதன் பாடுகிறார்.  பாகம் ஒன்று 
பாகம் இரண்டு. இரண்டையும் கேளுங்கள். அழகோ அழகு.

Last, not long ago, Higgins thrilled us by his scintillating voice.
Raag : Dharbhari kanada. GOVARDHANA GIRIDHARI.






அதே பாடலை நித்ய ஸ்ரீ பாட அது ஒரு சுகம்.
ATHE PAADAL INGE NITHYA SREE பாடுகிறார்

இன்றைய வித்வான்கள் இவர்களிடம் வித்வத்தும் இருக்கிறது. அதை தவிர ஒரு சமத்காரம் இருக்கிறது. ஒப்புக்கொள்ளத்தான்  வேண்டும்.
 எல்லாமே கர்நாடக இசைதான்.



No comments: