Pages

Sunday, November 23, 2008

Atana Ragam .. athu or attahasamana raham.

Today we shall be discussing Raag Atana , which brings a lot of positive emotions of gambhiram a lot of self confidence, courage into the hearts of listeners.

:
அடாணா என்பது ஒரு ஆனந்த ராகம் மட்டுமல்ல, அட்டகாசமான ராகம்.
இதைத் துவங்கும்போதே அவையோரின் நெஞ்சங்களில் ஒரு உற்சாகமும்
பூரிப்பும் கம்பீரமும் தோன்றுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.


அடாணா ராகம்னு சொன்னாலே ஒரு உற்சாகம், ஒரு குதூகலம், ஒரு கம்பீரம்
எல்லாத்துக்கும் மேலே ஒரு அட்டகாசம்.

ஆடி மாசத்திலே காவிரிலே புதுசா தண்ணீர் எப்படி கொப்பளித்துக்கொண்டு வருமோ
அப்படி இருக்கும் அடாணாவிலே ஒரு பாடல் துவங்கும்போதே...

அப்படிப்பட்ட அடாணா ராகத்தைப் பற்றி விஸ்தாரமா சொல்லணும்.

Firstly a demonstration of this Raag

03_SriMahaganapath...


This raag belongs to;

29 dhIra shankarAbharaNam janya
Arohanam and Avaroham are as follows:

A: S R2 M1 P N3 S
Av: S N3 D2 P M1 P G3 R2 S


A virtham in Tamil by nithyashree followed by the most popular krithi
bala kanakamaya chela sujana pari..
If anyone is asked how he feels on listening this , he instantly replies:
athuva !!
arputham .. anandham... attahasam
ellame ore paattile..
athuthan nithyashree mahadevan madam.
hats off to you.

Now, another you would never have forgotten:



My web friend Mr.jeeva has published a jana ranjaka song NEE IRANGA YENIL PUHAL ETHU..
IN RAAG ATANA; (embedded here anticipating his permission )


இந்தப்பாடல் என் நெஞ்சை விட்டு நீங்கவே முடியாது. நீங்க ஏன்னு கேட்டா
ஒரு சம்பவமே பின்னணியா இருக்கிறது.

ஒரு 55 வருசம் முன்னாடி. திருச்சிலே எங்க அப்பா பெரிய அட்வகேட். முன்
ஹால்லே கட்சிக்காரங்ககூட பேசிட்டு இருந்தாரு. ரொம்ப காரசாரமா. ஹாலுக்குப்
பின்னாடி பட்டாசல். அதெல்லாம் அந்தக்காலத்து வீடு. திருச்சி ஆண்டார் தெரு.
முதல் வக்கீல் வீடு எங்க வீடு தான்.

பட்டாசல்லே எங்க அம்மா என்னிக்கும்போலே சாயந்திரமா ஆயிடுத்தேன்னு
சாமிக்கு விளக்கு ஏத்திவச்சுட்டு பாட ஆரம்பிச்சுட்டாங்க. அப்பாக்கு ரொம்ப‌
டிஸ்டர்பன்ஸ் போல. இத்தனைக்கும் எங்க அப்பாவும் கர்னாடிக் ம்யூசிக்லே
வல்லவர் தான். இருந்தாலும் கால நேரம் இருக்குதுல்லே. உள்ளே வந்து
ஒரு சத்தம் போட்டார் பாருங்க. அம்மா ஒடுங்கிப் போயிடுச்சு.

கொஞ்ச நேரம் கழிச்சு, கட்சிக்காரங்க எல்லாம் போனப்பறம், வீட்டிலே ஒரே அமைதி. அம்மா மெளனமா இருந்தாங்க. அப்பா என்ன பேசினாலும் அம்மா பேசவே இல்ல.

அப்பா பாட ஆரம்பிச்சாரு: " " நீ இரங்காவிடில் எனில் புகல் ஏது? " அப்படின்னு.
அம்மாவுக்கு சிரிப்பு வந்துடுச்சு.

அந்த சம்பவம் இன்னிக்கும் என் கண் முன்னாடியே நிக்குது.


YOU WOULD LOVE TO LISTEN TO THIS:


Nee Irangayenil-At...



Songs:
bAlakanakamaya (ElA nI daya)
dance in konjum salangai by kamal
Bala kanakamaya

(unluckily the publisher does not allow embedding. So you please go there and come back soon ! )

http://uk.youtube.com/watch?v=OV5tOWZs4yk


http://www.karnatik.com/c1403.shtml

Tiruchur Brothers



naradha gana lola by O.S.Thyagarajan




kanaka sabapathikku by Seerkali Govindarajan

கனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே என்று கோபாலகிருஷ்ண‌

பாரதி இயற்றிய பாடலை இங்கே சீர்காழி கோவிந்த ராஜன் பாடுகிறார். இதுவும்

ராகம் அடாணா.

நாமும் நமஸ்காரம் பண்ணுவோமா ?

http://www.musicindiaonline.com/p/x/HqX2IdiBCt.As1NMvHdW/?

done_detect


பாலமுரளி சார் பாடும் தியாகராஜ க்ருதி இது. பஜன சேய ராதா .. இப்போ

இந்த கீர்த்தனையை வித்வான்கள் பாடிக் கேட்கவில்லை. என்னோட அம்மாவுக்கு இது
ரொம்ப பிடிக்கும்

http://www.musicindiaonline.com/p/x/qUy2zhEGVt.As1NMvHdW/

Other krithis are given below for information:
(courtesy: www.karnatik.com)

cEDE buddhi mAnurA - T
cidagni kuNDa - HB
E pApamu - T
Emani palukudurA - WVB
ilalO praNatArti - T
jagadgurO - HB
jaya jaya gOkulabAla 2
kaTTu jEsinAvu - T
khElati mama hridayE - SB
koil ulagellAm - SNB
mummUrtulu gumigUDi - T
nArada gAnalOla - T
pagavAnivale - TT
parama pAvani - ANS
pudu yugam varavENDum - SNB
rAma nAmamu - T
rArA raghuvIra - T
sabApatikku namaskAram (sIrkAzhi gOvindarAjan)
sakala graha bala - PD
shrI mahAgaNapatim bhajEham - JW
shrIpapriya - T
tA tA nin pAdam - KI
tiruvoTriyUr tyAgarAjan
vAtADa vazhakkuNDO - rUpakam (T.K. RAmAnuja kavirAyar)

Website karnatik. com says that there are legion of film songs based on this Raag.
A few are;

ElandayarA (salangai oli)

kadavai sAtaDi (sung by Ms.Bhanumathi )

kuyilE kavikkuyilE yAr varavai (kavikkuyil)



Other songs are

மச்சரேகை எனும் படத்தில் " நிலையில்லாத உலகமிதே "
தங்கப்பதுமை எனும் படத்தில் " வருகிறா உன்னைத்தேடி "
மகாகவி காளிதாஸ் எனும் படத்தில் "யார் தருவார் இந்த அரியாசனம் "

எல்லாமே இந்த அடாணா ராகத்தின் அடிப்படையில்தான் அமைந்தவை ஆகும்.

nilaiyillAda ulagamidE (maccarEgai)
pAmbaNaimEl paLLi (kAsini vEndini)
varugirAr unnai tEDi (tanga padumai)
yAr taruvAr inta (mahAkavi kAlidAs)
yAr taruvAr inta (saraswati sabadam)

Last but not the least listen to the 8 aksharas set to Adi tala in Raag Atana by
Sivaraman in MRIDHANGAM>

http://www.musicindiaonline.com/p/x/sqO0UQqaZS.As1NMvHdW/

Feel Enthused ! Do not hesitate to write to me if u need an illustration on
any raaga in Carnatic music.
Leave a comment here. i sh pick up the thread.

2 comments:

jeevagv said...

அருமையான தொகுப்பு!

sury siva said...

ஜீவாவுக்கு நன்றி.

சுப்பு ரத்தினம்.