செஞ்சுருட்டி என்ற ராகத்தைக் கேட்டிருக்கிறீகளா?
அற்புதமான மனதை மயக்கும் ராகம் இது.
ஏதோ சுவர்க்கத்தின் இனிய வீணை நாதங்களுக்கிடையே
சற்று நேரம் நம்மை மறந்து இருப்பது போன்ற ஒரு பிரமை
இந்த ராகத்தினைக்கேட்கும் பொழுது தோன்றுகிறது.
28 வது மேள கர்த்தாவைச் சேர்ந்தது இந்த ராகம். Janya Raag is Hari Kambhojhi.
பற்பல பாடல்கள் க்ருதிகள் இருப்பினும், செஞ்சுருட்டி என்றாலே
கர்னாடக சங்கீத வித்வான்களுக்கும் ரசிகர் பெருமக்களுக்கும்
ஞாபகம் வருவது
அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் தான்.
அதில் ஒர் பாசுரம் யாருமே மறக்க இயலாதது.
வீடு தோறும் பாடப்படுவது:
அது தான் " நாத விந்து களாதி நமோ நமோ.."
இந்த ராகத்தின் லக்ஷணங்களை விவரிக்குமுன்னே,
உன்னிகிருஷ்ணனின் மெய்மறக்கும் குரலில் இதோ அந்த பாட்டினைக்கேளுங்கள்.
Usually a very heavy meal is supposed to raise sugar levels in your blood stream and this is why most of us fall asleep immediately after a good lunch. Streams of music from Unnikrishnan Sir does the same magic.
Ragha Chenchuritti owes its origin to the 28th Mela kartha Ragha.
Aroganam: D S R2 G2 M1 P D2 N1
Avarohanam: D N1 D2 P M1 G2 R2 S N1 D2 P D2 S
One more Example in this Raag:
The same song is sung in chorus at the temple
by Muruga Devotees:
Did u listen to that song? Unnikrishnan is such a singer that whenever he sings, I tend to fall asleep, mesmerized in his melody. A heavy lunch shoots up the sugar levels in the blood stream of your body, and most of us tend to drowse after a heavy lunch. But once Mr.Unnikrishnan is on, you do not require such a lunch, as even without it, you go asleep. His melody, to say the least, is the Seventh Heaven of Joy and Bliss.
உன்னிகிருஷ்ணனின் இதமான குரல நம்மை எல்லாம் தூங்கவைத்துவிடும்.
கல்கண்டு சாதம், சேமியா பாயசம், ஆப்பிள் பச்சடி, பிஸி பேளா ஹூளி, பலாப்பழம், திராட்சை,வாழை, ஜிலேபி, பேல் பூரி பாலுடன்,
வெண்ணை கலந்த தயிர் சாதம் ஒன்றுமே வேண்டாம். உன்னிகிருஷ்ண்னை ஒரு தரம்
கேட்டாலே தூக்கம் வந்து விடும்.
இந்த ராகத்தில் இதே மெட்டுடன் அமைந்த ஒரு பாடல் ஜென்டில்மேனில் வருகிறது.
அதைக்கேட்காமல் இருக்கமுடியுமா?
enveettu thotathil...Senjurutti
Now listen to a very famous folk song on a similar Raag kavadi chindhu by
Ms.Sudha Raghunathan (Please copy and past the following URL if you are not taken to the site automatically)
http://www.musicindiaonline.com/p/x/2UO2X4Xolt.As1NMvHdW/
This is a wonderful Thillana in this Raag by Swarga Sri Maharajapuram Santhanam.
Another Thillana By Bombay Sisters.
http://www.musicindiaonline.com/p/x/dq229PkxSD_ur9wESIJjWWRM/
This ecstacy is Senchurutti will not be complete unless we listen to a very romantic song Radhe unakku Kopam Aahaadhadi. Click here;
http://www.youtube.com/watch?v=mHoYRsk7LDA
2 comments:
its very much true tht unnikrishnan...is an exellent singer....
u can also..add these famous maelodious songs sung by unnikrishanan... to ur raaga...
they r...
sudum nilavu... frm thambi movie...
and
ennavalae... frm an unknown movie...
both these songs are equally melodius
சார் நான் கம்ப்யுடர் இலக்கியத்திற்கு புது வரவு.
எடுத்த எடுப்பிலேயே ஒரு தரமான சூப்பர் மார்க்கெட்டுக்குள்
வந்துள்ளேன்.
நல்ல பல தலைப்புக்கள்
அது சரி செஞ்சுருட்டி, ஹரி காம்போதியின் ஜன்யராகம்.( not vice versa)
அன்புடன்
மஹாதேவன்
Post a Comment