Pages

Saturday, November 03, 2007

A musical journey to your home town and temple.

பிறந்த தமிழ் மண்ணை விட்டுப் பிரிந்து வெகு தொலைவு சென்று வாழும் தமிழர் பெருமக்கள் தமது ஊரைப்பற்றி, தமது சுற்றம், உற்றம் பற்றி, தமது குடும்பத்தாரின் குல தெய்வத்தைப்பற்றி நினையாத நாளும் உண்டோ ?

அடடா... நம்ம ஊரு கோவில் லே இப்ப உத்சவம் ஆச்சே.. நம்ம இருந்தப்போ எப்படி எல்லாம் நாம் கொண்டாடி இருப்போம் என்றெல்லாம் நினைப்பார்கள்.

இத்தனை தொலைவில் இருந்து என்றைக்கு நம்ம ஊருக்கு, நம்ம சாமிக்கு சூடம் காட்டப்போறோம் ..என்றெல்லாம் நினைந்து ஏக்கப்பெருமூச்சு விடுவார்கள்.

அவர்களெல்லாருக்கும் ஒரு தடவை அவங்க அவங்க ஊருக்குப்போய் அவங்க அவங்க சாமியை கும்பிடுவதானால் மானசீக ஒரு பயணத்தில் தான் முடியும்.

கண்ணை மூடிக்கொண்டு மனம் என்னும் மயில் வாகனத்தில் ஏறி அமருங்கள். நொடிப்பொழுதில் உங்கள் ஊர் வந்தாயிற்று. உங்கள் கோவில் வந்தாயிற்று.

தமிழ் நாட்டில் எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் உங்கள் குல தெய்வக்கோவிலுக்குச் செல்லமுடியும். வாயு வேகம்..மனோ வேகம் என்பார்கள்.

அடே..உங்கள் மனக்கண் எதிரே உங்கள் கோவில் தெரிகிறதே !!!
உள்ளே நுழைந்து செல்லுங்கள்.
Even as you walk along the pathways of different deities, there is spiritual music
reverberating all through the temple. Yes..To your pleasant surprise, you find a
popular musician singing the glory of the deity in a raag you love to listen to.


முதலில் பிள்ளையார்..
Listen to Sowmya.




.பிறகு ஆறுமுகத்தோன்..


Saravana bhava ennum thirumandhiram...Sudha Regunathan




இருவரையும் வலம் வந்து பிறகு சிவ பெருமான் சன்னதிக்குச் செல்கிறீர்கள்.

bhO shambhO... Raag Revathi Composed by Sri Dayananda Saraswathi



வணங்கியபின்னே அம்மன் சன்னதி .
There is unfortunately a distraction for you here, by the exhibition cine show you see for a few moments. Possibly there is a commercial break.

Then what follows is just ecstatic, Pure Divine.
Simply spiritual.

janani janani...kalyani raag...ilayaraja
(Thanks a lot Mr.Jeeva. You are right. The error is unintended and since rectified)




அடடா..என்ன மாட்சி..என்ன கோலம்..வியந்து நிற்கிறீர்கள்.

சிவபெருமான் அம்பாள் சன்னதிகளை முறையே வலம் வந்து பின் துர்கை அம்மன் சன்னதி வருகிறது.

Aarathi at Durga Devi Temple






துர்கையை வணங்கிய பின்னே அடுத்து வருவது
தக்ஷிணாமூர்த்தி . ஆலமர் கடவுள்.

dakshinamurthy stotram...
(this krithi is by Adi Sankaracharya. Spells out in a nutshell the
quintessance of Advaitha)



அவரை த்துதித்த பின்னே

நவ கிரக சன்னதிக்கு வந்து விட்டீர்கள் அல்லவா ! கோளறு பதிகம் பாடவேண்டுமே..
A teenager performs in an Aboorva Rag known as Rama manohari.


Navagraha Krithi in Keyboard
Sathya at Thirunageswaram performing Smaramyagam - A Navagraha krithi of Dikshidhar on Raghu Baghawan in ragam Ramamanohari with Ananthakrishnan, Suriyanarayanan and KAlaimamani Sri T.R. Govindarajan





பாடி முடித்துவிட்டு, கால பைரவர், சண்டிகேசுவரரையும்
வணங்கி விட்டு , ஒரு கணம் கோவில் படிக்கட்டில்
உட்கார்ந்து விட்டு, திரும்புகிறீர்கள்.

என்ன ! எல்லாவற்றினையும் மனதிலளவிலேயே செய்து முடித்துவிட்டீர்களே...

ஆம்...மனமே முருகனின் மயில் வாகனம் ...

அவ்வாகனத்தில் அமர்ந்து ஆண்டவனை தரிசிப்போம்...வாரீர்...வாரீர்.
Along with you there are scores of other worshippers as well, who have gathered
to worship . Here you find a couple one,singing and another doing a repeat in Nadaswara worshipping Lord Shanmugha.

When you move closely, you are pleasantly surprised. They are none other than
our cine legends Savithri and Gemini Ganesh.

. bilahari.. virutham.. Savithri and Gemini Ganesh




ஒவ்வொரு சன்னதி முன்னேயும், நீங்கள் பாடும் பாட்டு, நீங்கள் போகும் வழியிலே
ஒலித்திக்கொண்டே இருக்கிறது.

கேட்டு இன்புறுங்கள். இறை அருள் பெறுவீர்

God Bless You.

6 comments:

jeevagv said...

ஆகா, கோவிலுக்கு வந்தது போலவே இருக்கிறது. அதுவும் இசைக் கொவிலுக்கு!

ஒரே ஒரு திருத்தம். ஜனனி ஜனனி பாடல் கல்யாணி ராகம் அல்லவா!

sury siva said...

Thanks a lot. The error is unintended. since rectified.
Sury.(Thanjai,Thamil nadu)

Anonymous said...

romba romba supera irukku sir.

Anonymous said...

romba romba supera irukku sir.

manipayal said...

சூரி சார், அருமையான போஸ்ட் அற்புதமான ராகங்கள். எனக்கு கர்னாடக இசை அவ்வளவா தெரியாது. அனாலும் திரை இசை ராகங்களில் மிகுந்த ஆர்வம்.

Anonymous said...

looking fwd for ur december kutchery posts :)