Pages

Wednesday, October 24, 2007

Musical Extravaganza of Carnatic Galore.

சங்கீத ரசிகர்களுக்கு ஓர் மகத்தான விருந்து.
இதோ, இங்கே, இப்போதே...
எத்தனையோ சபாக்களுக்குச் சென்று, பிரபல பாடகர்களைக்கேட்டு ரசித்திருப்பீர்கள். அந்த நாள் முதல் இந்த நாள் வரை சங்கீதத்தை, அதுவும் கர்னாடக இசை மழையின் நனையாதவர் யாவருக்குமே கிடைப்பதற்கரிய ஒரு வாய்ப்பு
இதோ, இங்கே இப்போதே...

எப்போதும் போல ஒரு கச்சேரிக்குப்போனால், அஙகே ஒரு பாடகர் கச்சேரிதான் சுமார் 2 மணி நேரத்திற்கு... பல சமயம் போர் அடித்து விடுகிறது இல்லையா....பாடகர் நன்றாகத்தான் பாடுகிறார். ஆனாலும் இந்த சாவேரியை அவர் இன்னும் அழகாக ப்பாடுவாரே என்று தோன்றுகிறதல்லவா?

ஒரு 2 மணி நேரக்கச்சேரியில், உருப்படிகளை (ஐடம்ஸ்) அப்படியே வைத்துக்கொண்டு, பாடகர்களை மட்டும், மாற்றிக்கொண்டிருந்தால், எப்படி இருக்கும், (உதாரணத்திற்கு, திருவையாறு உத்சவத்தை நினைத்துப்பாருங்கள்)

அந்த மாதிரி புதியதாக முயற்சி ஒன்று.
ஹம்சவர்தினியில் நித்ய ச்ரி யில் துவங்குவோம்.
பிறகு ஓ.எஸ். தியாக ராஜனை பைரவியில் கேட்போம்.
எதுகுல காம்போதி பாடச்சொல்லி டி.கே.ஜயராமனை ரசிப்போம்.
எம்.எல்.வின். ரீதி gowல பிறகு வந்தால் எப்படி இருக்கும்.?

In any case,
ரேவதி யில் பாம்பே ஜயஸ்ரீ என்ன அழகாக பாடுகிறார்...அதில் மயங்கி நிற்போம்.

உன்னி க்ருஷ்ணன் என்ன சாதாரணமா? புல்லரிக்க வைக்கும் அவர் குரலைக்கேட்டு சிலிர்த்துப்போவோம்.

தனி ஆவர்த்தனம் இல்லாத கச்சேரி உண்டோ ?

க்டைசியில், தில்லானா? நம்ம டாக்டர் பால முரளி யின் தில்லானா நம்மையும்
காலில் சலங்கை கட்டிக்கொண்டு, ஜில் ஜில் என்று அல்லவா ஆடவைக்கிறது?

மங்களம் யார்? என்னுடைய சாய்ஸ் டாக்டர் தான்.

கச்சேரி கேட்டு மகிழுங்கள்.

எப்படி என்று ஒரு வார்த்தை எழுதுங்களேன்.


Let us begin the musical extravaganza with a song by Nitya shree set to
Raag Hamsadwani
O.S.Thyagarajan sets the tune of this extravaganza by a superb hit
in Raag Bhairavi.Dr.M.L.Vasanthakumari, a legendary musician lends her voice to heighten a piece in Reethi gowla.MRs.Sudha Raghunathan, a versatile singer of international fame and popularity, is our next invitee. May we request her to sing a piece in Purvi Kalyani ? I do not really know whether Mrs.Sudha has started singing in Bhandhu Varaali. Let our listeners decide and let me know.Mrs.Bombay Jayashree sparkles with the Raag Revathi now.


height="355">


No Musical performance can leave out Thani Avarthanam, an amalgam of Mrithangam, Gatam and Kanjira. Super sir ! You only listen to the portion of the thani avarthanam now.

Thani averthanam


Can any musical Evening go on without a Raaga Malika..
From Heavens descend our legendary figure Dr.M.S.Subbalakshmi to sing a krithi
by Rajaji .Every music concert has its tail piece a thillana. and Who can recite a Thillana
with such rhythm and splendour than Dr.Bala Murali Krishna ?

Thillana by Dr.BalamuraliWhen everyone is thrilled,and find no words to describe their experience, we shall request Dr.Balamurali krishna to sing mangalam and conclude this fine evening.
What an evening Sir !
We hardly get such musical concerts anywhere in the world!
May be NRIs in USA may arrange one, with all their dollars !
Let us have your comments. We cherish them. We value them.

4 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

கலக்கிட்டீங்க சூரி சார்!
இப்படி ஒரு கச்சேரி கேட்கத் தான் கிடைக்குமோ?

On a lighter note, i tried playing all of them at the same time!
And needless to say, how it sounded!
:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

கச்சேரி பத்ததிபடி அமர்க்களமாக இருந்தது

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Sury Sir

Vanakkam!
What an interesting collection, all in one concert! Kalakiteenga!

Looked as if, you called every artiste one by one and assigned them a raga each and asked them to perform :-)

MLV, Thani Aaavarthanam and BMK's mangalam were my faves! :-)

Sivarama said...

anbu nanbare,
EngEyo browse pannum bothu inguvanthEn.
Music Seasonla veliyila pohama veettilE irunthathaala intha katcheriyai rasikka mudinthathu.
nandriyudan
sivaramakrishnang