Pages

Wednesday, August 10, 2011

Raag Vasanth


Andhi mazhai pozhikirathu. ithu raag vasanth
அந்தி மழை பொழிகிறது.  எந்த பாடலை மறக்க முடியுமா என்ன ? இளையராஜா அற்புதமாக இந்த பாடலை வசந்த ராகத்தில் கம்போஸ் செய்திருக்கிறார். 
இதே ராகத்தில் ஒரு சாஸ்த்ரீய கர்நாடக சங்கீத உலகத்தில் நித்யஸ்ரீ பாடுவதை கேட்போமா !!



Raag Vasanth
Rama Rama Rama Rama Eneero
Nithyasree Mahadevan

இந்த வசந்த ராகத்தின் ஜன்யம் 
17 சூர்யகாந்தம்
    17 sUryakAntam janya
ஆரோஹனம் :    Aa: S M1 G3 M1 D2 N3 S
 அவரோஹனம்    Av: S N3 D2 M1 G3 R1 ச

 இந்த ராகத்தில் பாடப்பெறும் நடனம் ஆடினார் என்னும் பாடலுக்கு ஒரு நாட்டிய நிகழ்ச்சி பார்ப்போமா ?



ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் இந்த வசந்த் ராகத்துக்கு சமீபத்தில் வரும் ராகம் பெயரும் பசந்த.  இதை பிரசித்தி பெற்ற பண்டிட்  பீம்சென் ஜோஷி பாட கேட்போம். 


No comments: