Pages

Sunday, December 19, 2010

 சுப்பு தாத்தா கான சபாவிலே இன்று மதுரை சோமு அவர்களின் கச்சேரி. 

MADURAI SOMU
மதுரை சோமு அவர்களை பற்றி நன்கு அறிய மேலே சொடுக்கவும்
http://chowdaiahandparvati.blogspot.com/2010/01/madurai-somu-music-that-stormed-mysore.html

எடுத்த எடுப்பிலேயே கச்சேரி கலை கட்டுகிறது என்றால் அவர் முதலில் பில்லையாரைத்தான் அழைப்பார்.
mahaganesam Ragha Bhavabharnam
 மஹா கணேசம் ராகம் பவபர்ணம் மேலே சொடுக்கவும்.
 அடுத்து பந்துவாரளியில் சிவ சிவ என ராத 
Siva siva ena radha panthuvarali


 nagumomu  Abheri
ஆபேரி ராகத்தில் நகுமோமு


sindhu bhairavi



enna kavi padinaalum
என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் உருகவில்லை.
நினைக்காத நேரம் இல்லை முருகா ninaikkathaa neram illai.  muruga

நிறைவாக,
மருதமலை மாமணியே முருகையா ..
marudhamalai maamaniye murugaiya


No comments: