desh
நம்மையே அறியாமல் ஒரு மாலை நேர வான வீதி மேகக்கூட்டங்களிடையே மிதக்கின்ற உணர்வு ஏற்படின், அது
தேஷ் ராகத்தைக் கேட்கிறோம் என்று உணர்கிறோம்.
ஒரு கனவு உலகில் சஞ்சரிப்போது போன்ற பிரமை இந்த ராகத்தைக் கேட்கும்பொழுது ஏற்படுகிறது. இந்த ராகத்தில் பல சினிமா இசை வல்லுனர்கள் அற்புதமாக கையாண்டு இருக்கின்றனர் எனினும், இசை ஞானி இளையராஜா எவ்வள்வு சுகமாக மெட்டமைத்திருக்கிறார் என கவனிப்போமா !!
படம்: நாயகன். படத்தின் நாயகன்: கமல ஹாசன்.
First Let us recollect the song *nEE oru kAdal sangEEtham" in the film Nayakan
dEsh is also called (dEs, dEshi, dEsi)
This owes its origin to: 28 harikAmbhOji janya
Aarohanam : S R2 M1 P N3 S
Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S
Desi or Deshi or Des is the equivalent Raag in Hindusthani Classical Music.
The lakshanas of Raag Desi are well described here
இந்த ராகம் ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் தேஸ், தேசி, என்ற பெயருடன் பரிணமிக்கிறது. இதை பாடாத
இசை வல்லுனர் இல்லை எனவே சொல்லலாம்.
ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் இந்த ராக லக்ஷணங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. கிளிக்குங்கள்.
க்யோன் நயே லக் ரஹே எனத் துவங்கும் இந்தப்பாடலை நாம் 1942 A love story
ஹிந்தி படத்தில் கேட்டோம் இல்லையா !!
அற்புதமாக தேஷ் ராகத்தை கையாண்டிருக்கிறார்கள்.
Please listen with attention from 1m 30 s. Yes. Desh Indeed. Absolute Delight !!
We now move on to listen to the classical musicians reciting Raag Desh.
They are no other than Balamurali Krishna, S. Balachander, Lalgudi Jayaraman, Ravi Shankar, Shiv Kumar Sharma, Amjad Ali Khan, Hari Prasad Chaurasia, Alla Rakha, Zakir Hussain peform rAg des
A superb dance performance also in Raag Desh below:
We shall now listen to Ravi shankar ji in Sitar == A symphony of Strings
PRANAYAM DHYAN SHIVIR - Murlidhara
Symphony of Strings Sri Sri Ravi Shankar Ji in Delhi (Satsang & Dhyan Shivir) MAHA-SATSANG / PRANAYAM DHYAN SHIVIR with a symphony of 200 musicians 150 sitarists along with Flute, Tabla, Dholak, Sarod, Sarangi & Pakhwaj Event organized by the Art of Living foundation. Venue: Japanese Garden / Japanese Par, Sector 10, Rohini, Delhi Date: 27th March, 2008
Courtesy: deewanahemant/youtube
thunbam nerkayil..by Sanjay subramanian
The immortal song by Subramania Bharati.
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா ? பாரதியின் கவிதை என்றென்றும் அழியாத
கஜூராகோ சிற்பம் போல... சஞ்சய் சுப்ரமணியம் குழைகிறார். ரசியுங்கள்.
ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் சிகரம் படே குலாம் கான் அவர்களின் இசை இதோ !! இதே ராகத்தில் !!
Another Hindi Film, Apko pyar chupaneki buri adat hai - Neela Akash Where Desh Raag has been remarkably handled .
We end with the popular song AJI RUTHKAR AB KAHAN JAYIYEGA...
Aji ruthhkar ab kahan jaiega - Aarzu film.
Needless to say that DESH remains always the First choice of all Quality Music Directors.
3 comments:
I love this raga. I love the " Desh" humming that precedes the song " Kaadhal Rojave" from Roja.
Doordarshan also did a "Desh" series similar to " Mile Sur Mera Tumhara" featuring prominent musicians such as Bhimsen Joshi, Amjad Ali Khan, Shiv Kumar sharma, Lalgudi, BMK etc.
Am very glad I found this blog here! Very nice work!
BTW, I always thought "nee oru kaadhal sangeetham" from Nayagan was Yaman Kalyani or some Kalyani family raga. Are you sure it is Desh?
thanks for your visit. it is true that yaman kalyani and desh have a couple of similar notes. and that's reason y u felt like yaman. this is however, absolute desh delight.
subbu rathinam.
Post a Comment