Pages

Friday, June 08, 2007

Shanmughapriya...

Listen to the Vistas of Raag Shanmughapriya from Ms.Sudha Raghunathan
The alapana part alone is exhibited here.



For listening to the song "Saravanabhavan ennum Thirumandhiram" Click the title Shanmughapriya. You will be taken the website www.youbube.com where you opt for Saravana, you get the song. Wah ! It is pure Bliss to listen to Ms.Sudha Raghunathan.

Now,

Shanmughapriya is the 56th Melakartha Ragham and is classified as Prathi Madhyama Ragham.
What is this Prathi Madhyamam?
Please listen to the song and then read the grammar of Swaras that follows.

ஸ்வரங்கள் ஏழாம்.
அவை :

பெயர் உச்சரிப்பு தமிழிசையில் அதன் பெயர்.

ஷட்ஜம்...... ஸ குரல்
ரிஷபம்.............. ரி உழை.
காந்தாரம்..................க கைக்கிளை.
மத்யமம்...................ம துத்தம்.
பஞ்சமம்...................ப இளி
தைவதம்..................த விளரி.
நிஷாதம்................ நி தாரம்.


இந்த ஏழு ஸ்வரங்களில் ஸ மற்றும் ப எந்த மாறுதலுக்கும் உட்படாதது.
ஸ, ப, இவ்விரண்டு ஸ்வரங்களுக்கும் ப்ரக்ருதி ஸ்வரங்கள் எனப்பெயர்.
மற்ற ஐந்து ஸ்வரங்களும் விக்ருதி ஸ்வரங்கள் எனப்படும். இந்த ஐந்து ஸ்வரங்களும் மாறுவதால், இந்த ஏழு ஸ்வரங்களும், பேதங்கள் காரணமாக (விக்ருதியின் காரணமாக) 12 ஸ்ருதிகள் ஆவதாக பெரியோர் கூறுவர்.

12 ஸ்ருதிகளாவன:
1. ஷட்ஜம்.
2. சுத்த ரிஷபம்.
3. சதுச்ரிதி ரிஷபம்....சுத்த காந்தாரம்.
4. சாதாரண காந்தாரம்...ஷட் ஸ்ருதி ரிஷபம்.
5. அந்தர காந்தாரம்.
6. சுத்த‌ ம‌த்ய‌ம‌ம்.
7. ப்ர‌தி ம‌த்ய‌ம‌ம்.
8. ப‌ஞ்ச‌ம‌ம்.
9. சுத்த‌ தைவ‌த‌ம்.
10. ச‌துஸ்ருதி தைவ‌த‌ம்..சுத்த‌ நிஷாத‌ம்.
11. கைசிக‌ நிஷாத‌ம். ...ஷ‌ட்ஸ்ருதி தைவ‌த‌ம்.
12. காக‌லி நிஷாத‌ம்.

ப்ர‌தி ம‌த்ய‌ம‌த்தை ஆதார‌மாக‌க் கொண்டு, ஷ‌ண்முக‌ப்பிரியா ராக‌ம் உள்ள‌து.

ச‌ர‌வ‌ண‌ பவ‌ என்னும் திரும‌ ந்திர‌ம்..இதை ச‌தா ஜ‌பி என் நாவே...ஷ்ண்முகப்பிரியா ராகத்திலே இயற்றப்பட்டுள்ள‌

பாப‌னாச‌ம் சிவ‌ன்...த‌மிழ் தியாக‌ராஜ‌ர் என‌ப்போற்ற‌ப்ப‌டுபவ‌ர், பாட்டினைக்கேட்டு எல்லாம் வ‌ல்ல‌ ஷ‌ண்முக‌ப்பெருமானின் திருவ‌ருளைப்பெருவீராக.

No comments: